நடைவழிக் கல்லறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 13 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
 
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[image:Thap passage tomb.JPG|thumb|250px|right|அயர்லாந்தில், சிலிகோ என்னும் இடத்துக்கு அருகில் உள்ள கரோமோர் என்னும் இடத்தில் அமைந்த எளிமையான நடைவழிக் கல்லறை.]]
'''நடைவழிக் கல்லறை''' என்பது, [[பெருங்கற்காலம்|பெருங்கற் பண்பாட்டுக்கு]] உரிய ஒருவகைக் [[கல்லறை]] ஆகும். இது பெரிய கற்களால் உருவாக்கப்பட்ட ஒரு நடைவழியையும், மண்ணால் அல்லது கற்களால் மூடப்பட்ட ஒன்று அல்லது பல அடக்க அறைகளையும் கொண்டது. பெருங்கற்களால் கட்டப்பட்ட நடைவழிக் கல்லறைகள் [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்தைச்]] சேர்ந்தவை. ஒன்றுக்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட கல்லறைகளில், முதன்மை அறையில் இருந்து வாயில்களைக் கொண்ட துணை அறைகள் அமைந்திருக்கும். பொதுவாகக் காணப்படும் சிலுவைவடிவ நடைவழிக் கல்லறை [[சிலுவை]]யின் வடிவில் அமைந்த தளவடிவம் கொண்டது. சில சமயங்களில் நடைவழிக் கல்லறைகள் [[கற்குவை]]களினால் மூடப்பட்டிருக்கும். எல்லா நடைவழிக் கல்லறைகளிலும் உடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/நடைவழிக்_கல்லறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது