பிரான்ஸ் காஃப்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
== பணி ==
1907 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி ''அஸிகியூரேசியோனி ஜெனராலி'' காப்பீட்டு நிறுவனத்தில் பணியில் சேர்ந்து அதில் அவர் ஒரு வருடம் வேலை செய்தார். அந்த நிறுவனத்தில் 08:00 முதல் 18:00 மணி வரை பணியாற்றும் சூழலால் அந்த காலகட்டத்தில் அவர் மகிழ்ச்சியற்றதாக இருந்ததை அவரது கடிதங்கள் சுட்டிக்காட்டுகிறது.<ref>Glen, Patrick J. (2007). "The Deconstruction and Reification of Law in Franz Kafka's Before the Law and The Trial" (PDF). Southern California Interdisciplinary Law Journal. Los Angeles: University of Southern California. 17 (23). Retrieved 3 August 2012.</ref> இதன் காரணமாக அவரது எழுத்துப்பணியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் 1908 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் தனது வேலையை ராஜினாமா செய்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் எழுதுவதற்கு தகுந்த வேலையாக போஹேமியா இராச்சியத்திற்கான தொழிலாளர் விபத்து காப்பீட்டு நிறுவனத்தில் சேர்ந்துகொண்டார். அப்பணியானது தொழிற்துறைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட காயத்தையும் அதற்கான இழப்பீட்டை பரிசீலிப்பதையும், மதிப்பீடு செய்வதையும் உள்ளடக்கியது. விபத்துக்களானது மோசமான பாதுகாப்பு குறைபாடுகளால் விரல்கள, மூட்டுகள் ஆகியவை இழக்கப்படுகின்றன.
 
== நாவல் ==
1912 ல் தனது முதல் நாவலை தொடங்கினார். தேர் ஹெய்சர் என்ற அந்த நாவலின் முதல் அத்தியாயத்தை எழுதினார்.காஃப்கா இந்த நாவலை
சரிவர முடிக்கவில்லை, முடிவடையாத நிலையில் இருந்த இந்த நாவலை காஃப்காவின் மரணத்திற்குப் பின்னர் புரோட் அதற்கு அமெரிக்கா எனப் பெயரிட்டு வெளியிட்டார். முந்தைய ஆண்டுகளில் இட்டிஸ் அரங்கில் பார்வையாளர்களுடன் நேரத்தை செலவிட்ட பொழுதுகள்தான் இந்த நாவலுக்கான மன ஊக்கமாக இருந்தது.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்ஸ்_காஃப்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது