பிரான்ஸ் காஃப்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
== நாவல் ==
1912 ல் தனது முதல் நாவலை தொடங்கினார். தேர் ஹெய்சர் என்ற அந்த நாவலின் முதல் அத்தியாயத்தை எழுதினார்.காஃப்கா இந்த நாவலை சரிவர முடிக்கவில்லை, முடிவடையாத நிலையில் இருந்த இந்த நாவலை காஃப்காவின் மரணத்திற்குப் பின்னர் புரோட் அதற்கு அமெரிக்கா எனப் பெயரிட்டு வெளியிட்டார். முந்தைய ஆண்டுகளில் இட்டிஸ் அரங்கில் பார்வையாளர்களுடன் நேரத்தை செலவிட்ட பொழுதுகள்தான் இந்த நாவலுக்கான மன ஊக்கமாக இருந்தது.
 
== விமர்சன மறுமொழிகள் ==
=== விமர்சன கருத்தாய்வுகள் ===
W. H. ஆடன் காஃப்காவை இருபதாம் நூற்றாண்டின் டான்டே அலிகியேரி என அழைக்கிறார். {{sfn|Bloom|2002|p = 206}} டான்டே அலிகியேரி என்பவர் புகழ் பெற்ற இத்தாலிய இலக்கியவாதியாவார். நாவலாசிரியர் விளாதிமிர் நபோகோவ் காஃப்காவை 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக வரிசைப்படுத்துகிறார். {{sfn|Durantaye|2007|pp = 315–317}} காஃப்காவின் ''தி மெட்டாமார்போசிஸ்'' வேறுவிதமாக எழுதும் வழிகளை காட்டுவதாக காபிரியேல் கார்சியா என்பவர் குறிப்பிடுகிறார். {{sfn|Kafka-Franz|2012}}{{sfn|Paris Review|2012}} காஃப்காவின் படைப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அம்சம் அவர் முதன் முதலாக எழுதிய தந்தை-மகனுக்கிடையிலான பிணக்கு பற்றிய குறுங்கதையான "தாஸ் உர்தெய்ல்" ஆகும். {{sfn|Gale Research Inc.|1979|pp = 288–311}} இக்கதையில் மகனால் தூண்டப்பட்ட குற்றமானது துன்பம் மற்றும் பிராயச்சித்தம் மூலம் தீர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. {{sfn|Brod|1960|pp = 15–16}}{{sfn|Gale Research Inc.|1979|pp = 288–311}} நனவிலி நிலை , அந்நியமாதல், உடல் மற்றும் உளரீதியான கொடூரம், ஒரு திகிலூட்டும் தேடலில் பாத்திரங்கள், மற்றும் மாய மாற்றங்கள் ஆகியவை காஃப்காவின் கதைகளில் வரும் பிற முக்கிய கருப்பொருள்கள் ஆகும். {{sfn|Bossy|2001|p = 100}}
 
 
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்ஸ்_காஃப்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது