வேதியியற் சமநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''வேதியியற் சமநிலை''' என்பது, ஒரு [[வேதியியற் தாக்கம்|வேதியியற் தாக்கத்தின்போது]], தாக்கத்தில் ஈடுபடும் வினைபொருட்களும் (reactants), வினைபடு பொருட்களும்(products), ஒரே செறிவு நிலையில் மாற்றமின்றி இருக்கும் நிலையைக் குறிக்கும். இந் நிலை, பொதுவாக, முன்நோக்கிய தாக்கமும், பின்நோக்கிய தாக்கமும் ஒரே அளவு வீதத்தில் நடைபெறுவதால் ஏற்படுகின்றது. முன்நோக்கிய, பின்நோக்கிய தாக்க வீதங்கள் என்றும் பூச்சியமாக இருப்பதில்லை, ஆனால் அவை ஒரே அளவு வீதத்தில் நடைபெறுவதால், மொத்தமாகப் பார்க்கும்போது பொருட்களின் அளவுகளில் மாற்றங்கள் எதுவும் இருப்பதில்லை. இச் செயற்பாடு [[இயக்கச் சமநிலை]] எனப்படுகின்றது. அடிப்படையில், இங்கே தாக்கங்கள் முழுமையாக நடைபெற்று முடிவதில்லை ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சமநிலை அடைகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/வேதியியற்_சமநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது