தாரா செரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arulghsr பக்கம் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்பதை தாரா செரியன் என்பதற்கு நகர்த்தின...
No edit summary
வரிசை 1:
'''தாரா செரியன்''' Tara Cherian ( 1913 மே - 2000 நவம்பர் 7) என்பவர் இந்திய சமூக செயற்பாட்டாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.<ref name="Former Mayor of Chennai dead">{{cite web | url=http://www.thehindu.com/thehindu/2000/11/08/stories/0408401b.htm | title=Former Mayor of Chennai dead | newspaper=The Hindu | date=8 November 2000 | accessdate=18 September 2015}}</ref> மேலும் இவர் [[சென்னை மாநகராட்சி]]யின் முதல் பெண் [[மேயர்]] மற்றும் நாட்டிலேயே முதல் பெண் மேயர் என்ற பெருமையைப் பெற்றவர்.   1967 ஆம் ஆண்டில் இந்திய அரசு வருக்கு [[பத்ம பூஷன்]] விருதை வழங்கியது.<ref name="Padma Awards">{{cite web | url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf | title=Padma Awards | publisher=Ministry of Home Affairs, Government of India | date=2015 | accessdate=21 July 2015}}</ref>
தாரா செரியன்,சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர்.நாட்டுக்கே முதல் பெண் மேயர் என்ற பெருமையைப் பெற்றவர்.சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த அவர், ‘கில்ட் ஆஃப் சர்வீஸ்’ நிறுவனத்தில் இணைந்து வேலை பார்த்தார்.1957-ல் சென்னை மாநகராட்சியின் மேயராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவரது பதவிக் காலத்தில்தான் சென்னையில் இலவச மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட்து.
== துவக்ககால வாழ்கை ==
 
இவர் 1013 இல் பிறந்தார் [[சென்னை பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக்கழகத்தில்]] படித்த அவர், ‘கில்ட் ஆஃப் சர்வீஸ்’ நிறுவனத்தில் இணைந்து வேலை பார்த்தார்.
மேற்கோள்
== மேயராக ==
<ref>தி இந்து மார்ச் 12,2017 தினசரி நாளிதழ்</ref>
இவரது கணவர் செரியனைப் போன்று 1957 இல் இவர் சென்னை மாநகராட்சியின் மேயராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக் காலத்தில்தான் சென்னையில் இலவச மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref name="Former Mayor of Chennai dead" />
 
==மேற்கோள்==
[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தாரா_செரியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது