பிஹு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
'''பிஹு''' ([[ஆங்கிலம்]]: ''Bihu''; ({{lang-as|[[:as:বিহু|বিহু]]}}) இந்தியாவிலுள்ள[[இந்தியா]]விலுள்ள [[அசாம்]] மாநிலத்தின் தலைமை விழா. இது மூன்று வெவ்வேறு திருவிழாக்களின் தொகுப்பை குறிக்கிறது: ஏப்ரல் மாதத்தில் ரங்கலி அல்லது போஹாக் பிஹு அனுசரிக்கப்படுகிறது,; ஜனவரி மாதத்தில் பூஜீலி அல்லது மாக் பிஹு அனுசரிக்கப்படுகிறது,; அக்டாேபர் கங்காளி அல்லது கேடி பிஹுஅனுசரிக்கப்படுகிறதுபிஹு அனுசரிக்கப்படுகிறது.அஸ்ஸாமில் அசாமில் கொண்டாப்படும் புத்தாண்டு மற்றும் வசந்தவசந்தத் திருவிழாவைில் ரங்கலி பிஹு மிகவும் முக்கியமான ஒன்றாகும். போகாலி பிஹு அல்லது மக் பிஹு உணவுஉணவுத் திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது<ref>{{cite book|author=Roshen Dalal|title=Hinduism: An Alphabetical Guide |url=https://books.google.com/books?id=DH0vmD8ghdMC |year=2010|publisher=Penguin Books |isbn=978-0-14-341421-6|page=136}}</ref> . மதம், சாதி ஆகியவற்றைத் கடந்து அனைத்து அஸ்ஸாமியஅசாமிய மக்களால் பிஹு கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் வாழும் அசாமிய மக்களால் இது கொண்டாடப்படுகிறது. பிஹு என்ற வார்த்தையிலிருந்து பிஹு நாஸ் என்றழைக்கபடும் பிஹுநடனம்பிஹு நடனம், மற்றும் பிஹு கீட் என்று அழைக்கப்படும் பிஹு நாட்டுப்புறப் பாடல்கள் என்று பெயரிடபெயரிடப் பயன்படுகிறது.
 
== மூன்று பிஹூ திருவிழாக்கள் ==
 
'''போஹாக் பிஹு''' - மிகவும் பிரபலமான பிஹு திருவிழா<ref name="Roy2005p479">{{cite book|author=Christian Roy|title=Traditional Festivals: A Multicultural Encyclopedia|url=https://books.google.com/books?id=IKqOUfqt4cIC&pg=PA479 |year=2005|publisher=ABC-CLIO|isbn=978-1-57607-089-5|pages=479–480}}</ref> .இது அசாமிய புத்தாண்டின் துவக்கம் (ஏப்ரல் 14-15 வரை) மற்றும் வசந்த காலமாக கொண்டாடுகிறது.இது இந்து சூரிய நாட்காட்டியின் முதல் நாளாகும். இது வங்காளம், மணிப்பூர், மிதிலா, நேபாளம், ஒரிசா, பஞ்சாப், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பிஹு திருவிழா வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.நெல் பயிரிடுவதற்காக விவசாயிகள் வயல்களை தயார் செய்கின்றனர், மேலும் மகிழ்ச்சியான அனுபவங்களைக் காெண்டது. பெண்கள் பீடா, லாரஸ் (அரிசி மற்றும் தேங்காய்களால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவு) மற்றும் பருவத்தின் உண்மையான சாரம் கொடுக்கும் ஜால்பன் ஆகியவற்றை தயாரிக்கின்றனர்.பிஹுவின் முதல் நாள், கோரு பிஹு அல்லது மாடு பிஹு என்று அழைக்கப்படுகிறது, இந்நாளில் பசுக்கள் கழுவப்பட்டு வணங்கப்படுகிறது, இந்த திருவிழா ஏப்ரல் 14 அன்று வழக்கமாக முந்தைய ஆண்டின் கடைசி நாளில் வரும்.இந்நாளில் புதிய துணிகளை அணிந்து, புதிய துணிச்சலுடன் புதிய ஆண்டை வெற்றிகரமாகத் தாெடங்க கொண்டாடப்பட்டு வருகிறது. மூன்றாவது நாள் கோசாய் (கடவுள்களின்) பிஹூ; கடவுள்களின் சிலைகள், அனைத்து வீடுகளிலும் வணங்கி ஒரு மென்மையான புத்தாண்டை வரவேற்க கடைபிடிக்கப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/பிஹு" இலிருந்து மீள்விக்கப்பட்டது