பிஹு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
இது மிகவும் பிரபலமான பிஹு திருவிழா<ref name="Roy2005p479">{{cite book|author=Christian Roy|title=Traditional Festivals: A Multicultural Encyclopedia|url=https://books.google.com/books?id=IKqOUfqt4cIC&pg=PA479 |year=2005|publisher=ABC-CLIO|isbn=978-1-57607-089-5|pages=479–480}}</ref>. இது அசாமிய புத்தாண்டின் துவக்கம் (ஏப்ரல் 14-15 வரை) மற்றும் வசந்த காலமாக கொண்டாடப்படுகிறது. இது இந்து சூரிய நாட்காட்டியின் முதல் நாளாகும். [[வங்காளம்]], [[மணிப்பூர்]], மிதிலா, [[நேபாளம்]], [[ஒரிசா]], [[பஞ்சாப்]], [[கேரளா]] மற்றும் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] பிஹு திருவிழா வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. நெல் பயிரிடுவதற்காக விவசாயிகள் வயல்களைத் தயார் செய்கின்றனர், மேலும் மகிழ்ச்சியான அனுபவங்களைக் காெண்டது. பெண்கள் பீடா, லாரஸ் (அரிசி மற்றும் தேங்காய்களால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவு) மற்றும் பருவத்தின் உண்மையான சாரம் கொடுக்கும் ஜால்பன் ஆகியவற்றை தயாரிக்கின்றனர். பிஹுவின் முதல் நாள், கோரு பிஹு அல்லது மாடு பிஹு என்று அழைக்கப்படுகிறது, இந்நாளில் பசுக்கள் கழுவப்பட்டு வணங்கப்படுகிறது. இந்த திருவிழா ஏப்ரல் 14 அன்று வழக்கமாக முந்தைய ஆண்டின் கடைசி நாளில் வரும். இந்நாளில் புதிய துணிகளை அணிந்து, புதிய துணிச்சலுடன் புதிய ஆண்டை வெற்றிகரமாகத் தாெடங்க கொண்டாடப்பட்டு வருகிறது. மூன்றாவது நாள் கோசாய் (கடவுள்களின்) பிஹூ; கடவுள்களின் சிலைகள் அனைத்து வீடுகளிலும் வணங்கி, ஒரு மென்மையான புத்தாண்டை வரவேற்கக் கடைபிடிக்கப்படுகிறது.
 
== ஏழு நாட்கள் ==
 
=== போகாலிகங்காலீ பிஹு == =
போஹாக் பிஹு அல்லது ரோங்காலி பிஹு பண்டிகை ஏழு நாட்களுக்கு தொடர்கிறது. சோத்பூஹு, கோரு பிஹு, மன்ஹூ பிஹு, குதும் பிஹு, செனெஹி பிஹு, மேலா பிஹு மற்றும் சேரா பிஹு என்று ஏழு நாட்கள் அறியப்படுகின்றன.
'''கொங்கலிஅக்டோபர் பிஹூ'''மாதத்தின் (அக்டோபர்நடுப்பகுதியில் நடுப்பகுதியில்,கொண்டாடப்படும் இது கேடிகாதி-பிஹு என்றும் அழைக்கப்படுகிறது)<ref>[http://www.efi-news.com/2012/01/celebrating-natures-bounty-magh-bihu.html Celebrating Nature's Bounty - Magh Bihu], ''Efi-news.com''</ref>. இந்த காலத்தின் போது, வயல்களில் நெல் வளர்ந்து வரும் நிலையில் உள்ளது. இந்த நாளில், மண் விளக்குகளை (சக்கி) வீட்டு துளசி ஆலை, களஞ்சியம், தோட்டம் (பாரி) மற்றும் நெல் வயல்களின் அடிவாரத்தில் ஏற்றப்படுகிறது. மாலை வேளையில், விசேஷமாகவிசேஷமாகத் தயாரிக்கப்பட்ட அரிசி பொருட்களைபொருட்கள் (பத்தா) கால்நடைகளுக்கு வழங்கப்படுகிறது.
 
=== கொங்கலிபோகாலீ பிஹு ==
'''போகாலி பிஹூ''' (ஜனவரி மாதத்தின் மத்தியில், கொண்டாடப்படுகிறது. இது மாக்மாக பிஹு என்றும் அழைக்கப்பட்டது)அழைக்கப்படுகிறது. போக் என்ற வார்த்தையிலிருந்து வருகிறது<ref>[http://www.efi-news.com/2012/01/celebrating-natures-bounty-magh-bihu.html Celebrating Nature's Bounty - Magh Bihu], ''Efi-news.com''</ref> . இது ஒரு அறுவடைஅறுவடைத் திருவிழா மற்றும்; அறுவடை பருவத்தின் முடிவை குறிக்கிறது. தானியங்கள் முழுமையடைந்ததால், இந்த காலப்பகுதியில் நிறைய விருந்துகளும் உணவுகளும் வழங்கப்படுகிறது. முழு இரவும் மக்கள் மௌஜியைச் சுற்றி பிஹு பாடல்களைப் பாடிபாடியும், டோல் (ஒரு பொதுவான வகையான டிரம்ஸ்) அடித்தும் விளையாடி தங்கள் திருவிழாவை மகிழ்ச்சியாேடு கழிப்பர்.
 
'''கொங்கலி பிஹூ''' (அக்டோபர் நடுப்பகுதியில், இது கேடி-பிஹு என்றும் அழைக்கப்படுகிறது)<ref>[http://www.efi-news.com/2012/01/celebrating-natures-bounty-magh-bihu.html Celebrating Nature's Bounty - Magh Bihu], ''Efi-news.com''</ref>.இந்த காலத்தின் போது, வயல்களில் நெல் வளர்ந்து வரும் நிலையில் உள்ளது. இந்த நாளில், மண் விளக்குகளை (சக்கி) வீட்டு துளசி ஆலை, களஞ்சியம், தோட்டம் (பாரி) மற்றும் நெல் வயல்களின் அடிவாரத்தில் ஏற்றப்படுகிறது.மாலை வேளையில், விசேஷமாக தயாரிக்கப்பட்ட அரிசி பொருட்களை (பத்தா) கால்நடைகளுக்கு வழங்கப்படுகிறது.
 
== போகாலி பிஹு ==
 
'''போகாலி பிஹூ''' (ஜனவரி மாதத்தின் மத்தியில், இது மாக் பிஹு என்றும் அழைக்கப்பட்டது) போக் என்ற வார்த்தையிலிருந்து வருகிறது<ref>[http://www.efi-news.com/2012/01/celebrating-natures-bounty-magh-bihu.html Celebrating Nature's Bounty - Magh Bihu], ''Efi-news.com''</ref> . இது ஒரு அறுவடை திருவிழா மற்றும் அறுவடை பருவத்தின் முடிவை குறிக்கிறது. தானியங்கள் முழுமையடைந்ததால், இந்த காலப்பகுதியில் நிறைய விருந்துகளும் உணவுகளும் வழங்கப்படுகிறது.முழு இரவும் மக்கள் மௌஜியைச் சுற்றி பிஹு பாடல்களைப் பாடி, டோல் (ஒரு பொதுவான வகையான டிரம்ஸ்) அடித்தும் விளையாடி தங்கள் திருவிழாவை மகிழ்ச்சியாேடு கழிப்பர்.
 
== பிஹுவில் பயன்படுத்தப்படும் கருவிகள் ==
* தொல்டோல் (டிரம்)
 
* தொல் (டிரம்)
* தால்
* பெபா (எருமை கொம்பால் செய்யப்பட்ட ஒரு கருவி)
"https://ta.wikipedia.org/wiki/பிஹு" இலிருந்து மீள்விக்கப்பட்டது