"பேச்சு:மலையகத் தமிழர் தலைப்புகள் பட்டியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

== மலையக தோட்டங்களின் பெயர்கள் ==
மலையக தோட்டங்களில் இன்று ஆங்கிலேயர் காலத்தில் சூட்டப்பட்ட ஆங்கிலப் பெயர்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அவற்றுக்கு மக்கள் வழங்கும் தமிழ் பெயர்களும் அடையாளம் காண வேண்டும்.--{{unsigned|P.Vijayakanthan}}
 
== 513 தோட்டக்குடியிருப்புகள் ==
 
தோட்டங்களும் ஊர்களும் நகரங்களும் எனும் தலைப்பில் "513 தோட்டக்குடியிருப்புகள்" என்று குறிப்பிடப்பட்டிருப்பதன் அர்ததம் புரியவில்லை. விளக்கம் கிடைத்தால் தொகுப்பதற்கு வசதியாகவிருக்கும்.--P.Vijayakanthan 06:52, 2 செப்டம்பர் 2017 (UTC)
81

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2410877" இருந்து மீள்விக்கப்பட்டது