"பேச்சு:மலையகத் தமிழர் தலைப்புகள் பட்டியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

== பசும்பொன் ==
 
தோட்டங்களும் ஊர்களும் நகரங்களும் எனும் சிறு தலைப்பில் பசும்பொன் என்ற சொல்லுக்கு இடப்பட்டுள்ள இணைப்பு இந்திய கிராமம் ஒன்றை சுட்டுகிறது. இலங்கையின் மலையக தோட்ட பெயரில் தவறாக இணைக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். தற்போது அரசினால் மலையக மக்களுக்கு அமைக்கப்பட்டு வரும் புதிய வீட்டுத்திட்டம் ''பசும்பொன் வீட்டுத்திட்டம்'' என அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமையும் கவனிக்கத்தக்கது.--{{unsigned|P.Vijayakanthan}} 06:53, 2 செப்டம்பர் 2017 (UTC)
::{{ஆயிற்று}}--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 09:49, 1 செப்டம்பர் 2017 (UTC)
 
81

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2410879" இருந்து மீள்விக்கப்பட்டது