81
தொகுப்புகள்
:::எனவே '''இந்திய வம்சாவளித் தமிழர்''' என்பதற்கும் '''மலையகத் தமிழர்''' என்பதற்கும் வேறுபாடு உண்டு. இன்றும் இலங்கையில் முன்னனி தமிழ் செய்தித்தாளான '''[[வீரகேசரி (நாளிதழ்)|வீரகேசரியும்]]''' ஒரு இந்தியத் தமிழருடையது தான். எனவே இரண்டையும் இருவேறு கட்டுரைகளாக தொகுக்கப்பட வேண்டும். இரண்டினதும் வேறுபாட்டை முறையாக விளக்குதல் வேண்டும். முதலில் வழிமாற்றை நீக்கவும்.{{unsigned|219.77.138.138}}
'''இலங்கை இந்திய தமிழர்கள்''' வேறு ( இலங்கையில் இந்தியத் தமிழர் என்று சொல்வது இருநூறு ஆண்டுக்கு முன்பில் இருந்து இன்றுவரை இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியினரை குறிக்கும்). '''இலங்கை மலையகத்தமிழர்கள்''' வேறு, (இலங்கையில் தோட்டத் தொழிலுக்காகவும், வேறு சில அதிகாரிகளாகவும், வியாரபார நோக்கத்துக்காகவும், ஆங்கிலேயரால் அழைத்துவரப்பட்டவர்கள்). மற்றும் மலையகத்தில் வாழும் '''இலங்கையின் பூர்விக தமிழர்கள்''' இவர்களை
|
தொகுப்புகள்