கறுப்புக் கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Snnizam (பேச்சு | பங்களிப்புகள்)
→‎வரலாறு மற்றும் பாரம்பரியம்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
== வரலாறு மற்றும் பாரம்பரியம் ==
[[படிமம்:Mohammed_kaaba_1315.jpg|thumb|250x250px|1315 ஜாமி அல்-டவரிக் ன் விளக்கம்,முஹம்மது சிராஹ் ரசூலல்லாஹ் கதை, குலத்தலைவர்கள் கல்லை தூக்கும் காட்சி ]]
முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாம் பற்றி நற்செய்தியை அறிவிப்பதற்கு முன்னதாகவே கறுப்புக்கல் அமைக்கப்பட்டதுடன் பெரும் மதிப்புடையதாகவும் இருந்தது. முஹம்மது (ஸல்) அவர்களுடைய காலத்தில் அது ஏற்கனவே கஹ்பாவுடன் தொடர்புடையதாக இருந்தது. முன்னைய இஸ்லாமிய சந்ததி ஒரு வருடத்திற்கு ஒரு முறை அங்கு சென்று வழிப்பட்டு வந்தனர். மக்காவில் அமைந்து இருக்கும் கஹ்பா 360 வக்கிரங்களைவிக்கிரகங்களை வைத்து கடவுளாக வழிபடும் ஒரு தலமாக இருந்தது. மத்திய கிழக்கில் யூதர்களின் கலாச்சாரமாக கற்களை வழிபடுகின்ற வழக்கம் இருந்து வந்தது. புனித குர்ஆன் மற்றும் பைபிள் ம்பைபிளிலும் பிரதிபலிக்கறது; அதாவது ஒரு பொருளொன்றை குனிந்து மரியாதை செய்வது அல்லது முத்தமிடுவது ஒரு சிலை வாளிப்பாட்டாளர்களின் செயல் மற்றும் தீர்க்கத்சரிசிக்குரிய கண்டனமாக விவரிக்கபடுகிறது. மற்றும் சில எழுத்தாளர்களின் கருத்தானது கருப்புக்கல்லின் சட்டமானது பெண்களின் வெளிப்பிறப்பு உறுப்பு போன்றும் மற்றும் இக்கருத்து முன்னைய அரேபியா சடங்குகளுடன் ஒத்ததாக காணப்பட்டது.
 
ஒரு 'சிவப்புக்கல்' ஆனது தென் அரேபியாவில் கைமண் எனும் நகரிலும் மற்றும் கஹ்பாவில் அல்-அபலட் ( தென் மக்காவில் தபலா நகரம்) லும் தெய்வீகத்தன்மை உடையதாக காணப்பட்டது. அந்தக்காலத்தில் வணக்க வழிபாடு பெரும்பாலும் பயபக்தியான கற்கள், மலைகள், சிறப்பான பாறை அமைப்புக்கள் அல்லது தனித்துவமான மரங்கள் தொடர்பு உடையதாகும். கஹ்பா அமைந்து இருக்கும் புனித உலகம் இடையூடு ஆளாகியிருப்பதையும் இடம் குறித்து காட்டுவதோடு பொருத்தப்பட்டுள்ள கறுப்புக்கல் ஆனது உலகத்தையும் சுவர்க்கத்தையும் இணைக்கும் ஒரு பொருளின் சின்னமாகவும் கருதப்படுகிறது.
 
=== முஹம்மது ===
தற்போதைய கருப்புக்கல் கஹ்பா சுவரிலே அமைக்கபெற்ற பெருமை முகம்மதுவை சேரும். இப்னு இஷாக் சிராஹ் ரசூல் அல்லாஹ் கூறிதாக ஒரு கதை உள்ளது. ஒரு பெரும் தீ விபத்தில் கஹ்பாவின் ஒரு பகுதி அளிக்கப்பட்டதாகவும் மீண்டும் கஹ்பாவை கட்டிஎளுப்பும்கட்டியெழுப்பும் வேலையின் போது தற்காலிகமாக அக்கல் அவ்விடத்தை விட்டு அகற்றப்பட்டது. மீண்டும் அதனை அதே இடத்தில் பொறுத்தபொருத்த மரியாதைக்குரிய ஒரு நபர் மக்கா வாரிசுகள் தமக்குள் இல்லை என வாதிட்டனர்.
 
அவர்கள் அடுத்த மனிதர் வாயில் வழியாக வரும் வரை காத்திருந்து அவரிடமே முடிவு செய்ய சொல்ல காத்திருந்தனர். இந்நிகழ்வு முஹம்மதிற்கு நபித்துவம் கிடைக்க 5 ஆண்டுகள்ளுக்கு முன் 35ம் வயதில் நடைபெற்றது. அவர் மக்கா வாரிசுகளின் மூத்தவர்களிடம் துணி கொண்டு வர செய்து அத்துணியின் நடுவில் கல்லை வைக்க சொல்லி அத்துணி மூலையை குலத்தலைவர்கள் ஒவ்வொருவரும் பிடித்து தூக்கிச் சென்று சரியான இடத்தில் வைக்க முஹம்மது நபி அவர்கள் அக்கல்லை சரியான இடத்தில் பொருத்தினார் இந்நிகழ்வு அனைத்து மக்கா வாசிகளுக்கும் திருப்தியை அளித்தது.
 
இக்கல்லின் தெய்வீக தன்மை இழப்பு மற்றும் கணிசமான சேதங்களும் ஏற்பட்டது. 683ல் மக்காவில் உமையா சேய்க் காலத்தில் கவன் ஒன்றினால் நெருப்புக்கள் எறியப்பட்டு அதன் ஒரு பகுதி முறிக்கப்பட்டது.அதன் கல்லின் துண்டுகளை அப்த் அல்லாஹ் இப்னு ஜுபய்ர் என்பவரினால் மீண்டும் வெள்ளி தசை நார் கொண்டு இணைக்கப்பட்டது. ஜனவரி மாதம் 930ல் இக்கல்லானது 'கார்மாடின்ஸ்'இனால் திருடப்பட்டு ஹஜர்ருக்கு( நவீன பஹ்ரைன்) துக்கி செல்லப்பட்டது. 1857ல் ஓட்டோமான் வரலாற்று ஆசிரியர் கத்ப் அல்- டீன் கூற்றுப்படி 'கார்மாடின்ஸ்' தலைவர் 'அபு-தாகிர் அல்-கார்மாடி' தனது சொந்த பள்ளி வாசல் ஆன மஸ்ஜித் அல்-டிறார் ன்இன் உச்சியில் அக்கல்லை நிறுவினார்; ஏனென்றால் ஹஜ் செய்ய செல்லும் யாத்திரிகர்களை திசை திருப்புவதற்காக அவரின் திட்டம்திட்டமாக இருந்து தோல்வியுற்றது. ஏனென்றால்ஆனால் யாத்திரிகர்கள்யாத்திரிகர்களும் கருப்புக்கல் இருந்த இடத்தைமுந்தைய இடத்தையே வணக்கத் வணங்கத்தலமாக தொடங்கினர்தொடர்ந்தனர்.
 
வரலாற்றாசிரியர் அல்-ஜுவைனி ன் கருத்துப்படி 23 வருடங்களுக்கு பின்னர் 952ல் அது மீண்டும் கொண்டு வரப்பட்டது. ஒரு தொகை பணம் கொடுக்கும் படி கார்மாடின்ஸ் அவர்கள் அப்பாசியர்களை கட்டாயப்படுத்தினர். அது சாக்கினுள் பொதியிடப்பட்டு வெள்ளிக்கிழமை கூபா பள்ளிவாசல் மீது எறியப்பட்டது. ஒரு குறிப்பினிலே "கட்டளை மூலம் அதை நாம் எடுத்துச் சென்றோம் மீண்டும் கட்டளை மூலம் கொண்டுவந்தோம்."என அறிவிக்கப்பட்டுள்ளது. கடத்தல் மற்றும் அகற்றுதல் மேலும் சேதத்தை ஏற்படுத்தியதால் கல் ஏழு துண்டுகளாக உடைக்கப்பட்டது. அதை கடத்திச் சென்ற நபர் அபு-தாகிர் ஒரு கொடூரமான விதிவிதியை சந்தித்தாக கூறப்படுகிறது. கட்ப் அல்- தீன் கூற்றின் படி "அபு தாஹிருக்கு ஒரு அயற்சி புண் நோய் ஏற்பட்டது, அவரது மாமிசம் புழுக்கள் விட்டு சாப்பிடப்பட்டு மிகவும் கொடூரமான மரணத்தை அடைந்தார்."
 
11ம் நூற்றாண்டிலே பாடிமிட்ஃபாடிமிட் காலிப் அல்-ஹக்கீம் பி-அமர் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் கல்லை உடைத்தெறிய முற்பட்டான் ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். ஆனால்இருந்தபோதிலும் அதற்கு சின்னதொரு சேதம்சேதமே ஏற்பட்டது. 1674ல் ஜோஹன் லுட்விக் பர்கார்ட் கூற்றின்படி யாரோ கருப்புக்கல்லில் சாணத்தை ஒட்டியுள்ளனர் அதனால் "ஒவ்வொருவரிலும்முத்தமிடுகின்ற யார்ஒவ்வொருவர் கறைபடிந்ததாடியிலும் தாடியுடன்கறைபடிந்துள்ளதாக முத்தமிடுகின்றனர்கருதுகிறார்."
 
== சடங்கு பங்களிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/கறுப்புக்_கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது