எவ்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
:[[வெள்ளெருக்கிலையார்]] - புறம் 233, புறம் 234,
==எவ்வி பற்றிய செய்திகள்==
எவ்வி [http://www.shivatemples.com/sofct/sct061.html மிழலை] நாட்டு அரசன். [[நீடூர்]] இவன் நாட்டின் தலைநகர்.. இவனது ஊர் நீடூர் என்பது. இது
மிழலைக் கூற்றத்தில் உள்ளது. இஃது அறந்தாங்கி வட்டத்துத் தென்
பகுதியும் இராமநாதபுர மாவட்டத்தின் கீழ்ப்பகுதியும் தன்கண் கொண்டது.
அதனால் இவன் “நீடூர் கிழவன்” எனப் படுகிறான்.
 
 
வேள் எவ்வி எனவும், நீடூர் கிழவன் எனவும் இவன் போற்றப்படுகிறான். <br />
வேளிர் குடியைச் சேர்ந்தவன் என்று கபிலர் இவனைக் குறிப்பிடுகிறார்.
 
ஒருமுறை இவன் தன் ஏவலைக் கொள்ளாது பகைத்த
பசும்பூண் பொருந்திலர் என்பவரை நெடுமிடல் அஞ்சியின் உதவியுடன் வென்றார். அவர்க்குரிய அரிமணம்
உறத்தூர் என்பன புதுக்கோட்டை வட்டத்தில் உள்ளன. அரிமணம்
இப்போது அரிமளம் என வழங்குகிறது.
 
 
இவன் வாய்வாள் எவ்வி எனச் சிறப்பபிக்கப்படுவதால், வாட்போரில் வல்லவன் எனத் தெரிகிறது.
"https://ta.wikipedia.org/wiki/எவ்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது