"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
::பயனர் கணக்கை ஒன்றிணைப்பது/நீக்குவது இப்போதைக்கு சாத்தியமில்லை. இவ்வசதி சில நாட்கள் முன்பு சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. சரியாக வேலை செய்யாததால் முடக்கப்பட்டுவிட்டது. எனவே ஒரு கணக்கு தேவைப்படாது எனில் அப்படியே பயன்படுத்தாமல் விட்டுவிடுங்கள். அந்த பயனர் பெயர் கண்டிப்பாக நீக்கப்பட வேண்டும் என விரும்பினால் ஏதாவது ஒரு பெயருக்கு [[Special:Globalrenamerequest|பெயர் மாற்றுதல்]] கோரிக்கை வைக்கலாம். --'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 13:38, 3 செப்டம்பர் 2017 (UTC)
 
::: நன்றி. தேவையற்ற கணக்கை பாவிக்காமல் விட்டுவிடுகின்றேன்.
81

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2411713" இருந்து மீள்விக்கப்பட்டது