அண்டக் கதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" காஸ்மிக் கதிர்கள் என்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
{{merge|[[அண்டக் கதிர்]]}}
 
 
காஸ்மிக் கதிர்கள் என்பவை அணுக் துகள்களாகும்.இவை விண்ணில் நமது காற்று மண்டலத்திற்கு அப்பால் ஒளியின் வேகத்தில் பயணம் செய்கிறன.இத்துகள்ளில் சில பூமிக்குவரும்நிலை ஏற்படுகிறது.அப்பொழுது அவை பூமியின் காற்று மண்டலத்திற்குள் புகுகின்றன.பூமிக்கு வரும் கதிர்களில் இடையே குறைவான அலை நீளத்தையும் அதிகமான அதிர்வெண்களையும் உடைய வையாகும்.
இந்த அணுத்துகள் 'முதல்வகை காஸ்மிக் கதிர்கள்' என்று அழைக்க படுகின்றன. இந்த முதல் வகை காஸ்மிக் கதிர்கள்- அணுத்துகள் காற்று மண்டலத்திற்கு வந்தவுடன் அங்குள்ள உயிர்க் காற்று (ஆக்ஸிஜன்) நீர்க் காற்று (ஹைட்ரஜன்) அணுக்களுடன் மோதுகின்றன. இந்த மோதல்கள் புதிய துகள்களை உண்டாக்குகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/அண்டக்_கதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது