பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
ஸ்ரீமத்
வரிசை 1:
{{Infobox Hindu leader|
|name = பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்
|image = Pamban swami.jpg
|image_size = 180px
வரிசை 17:
|footnotes =
}}
'''பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்''' (''Pamban Gurudasa Swamigal'', {{circa|1848-50}} - மே 30, 1929) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[இராமேசுவரம்|இராமேசுவரம்]] என்ற ஊரில் பிறந்த வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று [[முருகன்|ஆறுமுகனை]] வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார். [[திருஞானசம்பந்தர்]], [[அருணகிரிநாதர்]] வழியில் [[சித்திரக் கவிகள்]] எழுதியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். [[முருகன்|முருகனின்]] வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவரியற்றிய [[s:சண்முக கவசம்|சண்முக கவசம்]] புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று சமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் [[சென்னை]], [[திருவான்மியூர்|திருவான்மியூரில்]] உள்ளது.<ref>[http://pambanswamigal.com/swamihistory.asp சுவாமிகள் வரலாறு]</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பாம்பன்_குமரகுருதாச_சுவாமிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது