கௌரி லங்கேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கௌரி லங்கேசு''' (Gauri Lankesh) என்பவர் ஒரு பெண் பத்திரிகையாளர். லங்கேசு பத்ரிகே என்ற கன்னட இதழின் முதன்மை ஆசிரியராகப் பணி புரிந்தவர். [[ராணா அய்யூப்]] எழுதிய புத்தகமான 'குஜராத் ஃபைல்ஸ்' நூலை கன்னடத்தில் மொழி பெயர்த்தார். முற்போக்குக் கொள்கையுடன் மதம், சாதி, இந்துத்துவாக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக எழுதி வந்தார்.
அதனால் பல எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. 2017 செப்டம்பர் 5 ஆம் திகதியில் பெங்களூருவில் அடையாளம் தெரியாத
சில நபர்கள் அவரைச் சுட்டுக் கொன்றார்கள்.<ref>http://tamil.thehindu.com/india/article19625898.ece?homepage=true#comments</ref>
"https://ta.wikipedia.org/wiki/கௌரி_லங்கேசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது