புறா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

502 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
புறாகளில் மயில் புறா மிகவும் அழகானவை அவற்றின் வால் தான் அழகு அது எப்போதும் மயில் தோகை விரிப்பது விரித்துகொண்டு இருக்கும் அதனால் தான் இவற்றை மயில் புறா என்பார்கள்
=== இந்திய மயில் புறா ===
இவற்றிற்க்கு தலையில் முள் போன்ற அமைப்பு இருக்கும் கால் விரல்களில் உள்ள இறக்கைகள் இருக்கும்.இவை கழுத்தை ஆட்டிக்கொண்டே இருக் இருக்கும் அனால் இவை தன் வாலை மயில் போன்று விரித்திருக்காது.
== புறாக்களின் அழிவும்அழிjவும் அவற்றைப் பாதுகாத்தலும்பாதுகாத்தலும்ஜ்ஜ்ய்யசுயு ==
=== அமெரிக்க மயில் புறா ===
வற்றின் வால் இறகுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்
=== சில்கி மயில் புறா ===
இவற்றின் இறகுகள் பிரிபிரியாய் (silky) இருக்கும்
=== கரகந்து மயில் புறா ===
இவற்றின் வால் இறகுகள் பெரிதாக இருக்கும் அனால் இவை தன் வாலை மயில் போன்று விரித்திருக்காது.
 
== புறாக்களின் அழிவும் அவற்றைப் பாதுகாத்தலும் ==
பல புறாக்கள் எண்ணிக்கையில் அதிகமாகி இருப்பினும் புறாக்களின் 10 வகைகள் அழிந்து, தற்போது இல்லாமல் போய் விட்டன. அவற்றுள் டூடூ(Dodo) போன்ற புறா வகைகள் அடக்கம். தற்காலத்தில் 59 புறா வகைகள் அழிவின் விழும்பில் உள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை வெப்ப மண்டலக் காடுகளிலும் தீவுகளிலும் வாழ்கின்றன.இவை கொன்றுண்ணிகள், வாழ்விட அழிவு, வேட்டையாடுதல் போன்றவற்றால் அச்சுறுத்தப்படுகின்றன. தற்போது இவ்வினத்தைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்களை அரசுகள் அமல் படுத்தியுள்ளன. அவற்றுள் வேட்டையாடுதலைத் தவிர்த்தல் போன்றவை அடக்கம்.
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2412621" இருந்து மீள்விக்கப்பட்டது