தட்பவெப்பநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
 
[[File:ClimateMap World.png|alt= பெரிதும் அகலாங்கைச் சார்ந்து வேறுபடும் காலநிலை வட்டாரங்களின் உலகப்படம். நிலநடுவரையில் இருந்து மேலும் கீழும் அமையும் இவை வெப்ப மண்டலம், உலய்மண்டலம், மித வெப்ப மண்டலம், கண்டவகை, பனிவெளி மண்டலம் என்பன ஆகும். இந்த வட்டாரங்களுக்குள் உள்வட்டாரங்களும் அமைகின்றன. |thumb|right|400px|<center>உலகளாவிய காலநிலை வகைபாடுகள்</center>]]
 
ஒத்த வட்டாரங்களாக காலநிலையையை வகைப்படுத்துவதில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. பண்டைய கிரேக்கத்தில் குறிப்பிட்ட இட்த்தின் அகலாங்கு சார்ந்து காலநிலை வரையறுக்கப்பட்டுள்ளது. நிகழ்காலக் காலநிலை வகைபாடுகளை இருவகைகளாகப் பிரிக்கின்றனர். அவை ஆக்க முறைகள், புலன்சார் முறைகள் என்பனவாகும். ஆக்க முறைகள் காலநிலையை உருவாக்கும் காரணிகளில் கவனத்திக் குவிக்கின்றன. புலன்சார் பட்டறிவு சார்ந்த முறைகள் காலநிலையின் விளைவுகளில் கவன்ஞ் செலுத்துகின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தட்பவெப்பநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது