தட்பவெப்பநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
ஒத்த வட்டாரங்களாக காலநிலையையை வகைப்படுத்துவதில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. பண்டைய கிரேக்கத்தில் குறிப்பிட்ட இட்த்தின் அகலாங்கு சார்ந்து காலநிலை வரையறுக்கப்பட்டுள்ளது. நிகழ்காலக் காலநிலை வகைபாடுகளை இருவகைகளாகப் பிரிக்கின்றனர். அவை ஆக்க முறைகள், புலன்சார் முறைகள் என்பனவாகும். ஆக்க முறைகள் காலநிலையை உருவாக்கும் காரணிகளில் கவனத்திக் குவிக்கின்றன. புலன்சார் பட்டறிவு சார்ந்த முறைகள் காலநிலையின் விளைவுகளில் கவனம் செலுத்துகின்றன.முன்னது, பல்வேறு காற்றுப் பெருந்திரள் வகைகளின் சார்பு அலைவெண்ணை அல்லது ஒருங்கான வானிலை அலைப்புகள் நிலவும் இருப்புகளைப் பொறுத்து காலநிலையைப் பிரிக்கிறது. பின்னது, நிலைத்திணை வகைசார்ந்து காலநிலை வட்டாரங்களை வரையறுக்கின்றது,<ref>[[United States National Arboretum]]. [http://www.usna.usda.gov/Hardzone/ushzmap.html USDA Plant Hardiness Zone Map.] Retrieved on 2008-03-09</ref> evapotranspiration,<ref name="thorn">{{cite encyclopedia|title = Thornthwaite Moisture Index|encyclopedia = Glossary of Meteorology|publisher = [[American Meteorological Society]]|url = http://amsglossary.allenpress.com/glossary/search?p=1&query=Thornthwaite&submit=Search|accessdate = 2008-05-21}}</ref> இது பொதுவாக, கோப்பன் காலநிலை வகைபாட்டை ஒத்தது. இதில் முதலில் சில உயிரினக் குழுமல்வெளிகளைச் சார்ந்து காலநிலையை இனங்காணல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வகைபடுகளின் பொதுவான குறைபாடு, இவை வட்டாரங்களுக்கு இடையில் தெளிவான எல்லைகளை வகுக்கின்றன. ஆனால், இயற்கையில் காலநிலை இயல்புகள் படிப்படியாகவே பெயர்வுறுகின்றன.
 
===பெர்கரான், ஒருங்குவெளி வகைபாடு===
காற்றுப் பெருந்திரளைச் சார்ந்த எளிய காலநிலை வகைபாடு இது. காற்றுப் பெருந்திரள் சார் வகைபாட்டில் பெர்கரான் வகைபாடே மிகவும் பரவலாக ஏற்கப்பட்ட ஒன்றாகும்.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=nqQXAAAAYAAJ&pg=PA50&dq=Bergeron+classification+is+most+widely+accepted+form+of+air+mass+classification&hl=en&sa=X&ved=0ahUKEwio7ZfryO3UAhVmiVQKHTslAzwQ6AEIRDAG#v=onepage&q=Bergeron%20classification%20is%20most%20widely%20accepted%20form%20of%20air%20mass%20classification&f=false|title=Field behavior of chemical, biological, and radiological agents|last=Army|first=United States Dept of the|date=1969|publisher=Dept. of Defense] Depts. of the Army and the Air Force|language=en}}</ref> இவ்வகைப்பாடு மூன்று எழுத்துகலைப் பயன்படுத்துகிறது. இவற்ரில், முதல் எழுத்து ஈரப்பத இயல்புகளைக் குறிக்கிறது; கண்ட உலர் காற்றுப் பெருந்திரளுக்கு c எனும் எழுத்தும் ஈரமான கடல்சார் காற்றுப் பெருந்திரளுக்கு m எழுத்தும் பயன்படுகின்றன. இரண்டாம் எழுத்து வட்டாரத்தின் வெப்ப்ப் பான்மைகளைக் குறிக்கிறது: T வெப்பமண்டலத்தையும் P பனிவெளியையும் A ஆர்க்டிக் அல்லது அண்டார்ட்டிக்கையும் M பருக்காற்றுப் பகுதியையும் E நிலநடுவரைக் காலநிலையையும் S வளிமண்டலத்தில் கீழ்நோக்கி இறங்கும் மீவுலர் காற்றுப் பெருந்திரளையும் குறிக்கிறது. மூன்றாம் எழுத்து வளிமண்டல நிலைப்பைக் குறிக்கிறது. காற்று, தரையை விட குளிர்வாக இருந்தால் k எனவும் தரைவிட வெதுவெதுப்பாக இருந்தால் w எனவும் குறிக்கப்படும்.<ref>{{cite encyclopedia|title = Airmass Classification|encyclopedia = Glossary of Meteorology|publisher = [[American Meteorological Society]]|url = http://amsglossary.allenpress.com/glossary/search?id=airmass-classification1|accessdate = 2008-05-22}}</ref> காற்றுப் பெருந்திரள் முறை 1950 களில் வானிலை முன்கணிப்பில் பயன்பட்டது; காலநிலை அறிஞர்கள் 1973 முதல் இம்முறையை ஒருங்குவெளி காலநிலையியலில் பயன்படுத்தலாயினர்.<ref name=Schwartz1995>{{cite journal|author = Schwartz, M.D.|year = 1995|title = Detecting Structural Climate Change: An Air Mass-Based Approach in the North Central United States, 1958–1992|journal = Annals of the Association of American Geographers|volume = 85|issue = 3|pages = 553–568|doi = 10.1111/j.1467-8306.1995.tb01812.x}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தட்பவெப்பநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது