இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 56:
{{Main|மலக்குகள்}}
 
வானவர்கள் எனப்படுபவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட, இறைவனின் சேவகர்கள் என நம்பிக்கை வைத்தல் ஒரு இசுலாமிய கடமையாகும். இவர்களை இறைவன் [[ஒளி]]யினால் படைத்ததாக நபிமொழி கூருகின்றது<ref>[http://www.islamicwell.com/iqano8976.htm And it was narrated in a saheeh hadeeth that ‘Aa’ishah said: the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “The angels were created from light, the jinn were created from smokeless fire and Adam was created from that which has been described to you.” (Narrated by Muslim in his Saheeh, no. 2996; also narrated by Ahmad, no. 24668; by al-Bayhaqi in al-Sunan al-Kubra, no. 18207 and by Ibn Hibbaan, no. 6155)]</ref>. இறைவனை தொழுதவண்ணம் இருப்பது, இறைத்தூதர்களுக்கு இறைவனின் செய்தியை கொண்டு செல்வது, ஒவ்வொரு மனிதனின் பாவ புண்ணிய கணக்கை குறித்துக்கொள்வது, அவர்களின் உயிரை எடுப்பது ஆகியவை இவர்களின் கடமையாக சொல்லப்படுகின்றது. ''ஜிப்ராயீல்ஜிப்ரீல்(அலை)'' வானவவானவர் கூட்டத்தின் தலைவராக குறிப்பிடப்படுகின்றார்<ref>[http://www.iris.org.nz/angels.php Jibreel]</ref>.
 
அல்லாஹ்வின் படைப்பினமான இவர்களை நம்புவது ஈமானின் ''இரண்டாவது'' அம்சமாகும். கண்களுக்கு புலப்படாத இவர்களுக்கு அல்லாஹ்வின் இறைமையில் எத்தகைய பங்கும் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்புடைய இவர்களும் அவனது அடிமைகளேயாவர். இவர்களால் அல்லாஹ்வுக்கு எதிராகச் செயற்படவும் முடியாது. பாவ காரியங்களில் ஈடுபடவும் முடியாது.
"https://ta.wikipedia.org/wiki/இசுலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது