இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 81:
{{Main|நபி}}
[[இஸ்லாம் கூறும் இறைதூதர்கள் (நபிமார்கள்)]]
எனப்படுபவர்கள், உலக மக்களை நேர்வழிப்படுத்த இறைவனால் தெரிவு செய்யப்பட்ட மனிதர்கள் என்பது இசுலாமிய நம்பிக்கையாகும். உலகின் முதல் மனிதன்மனிதர் [[ஆதம்(அலை)]] முதல் அனேக தூதர்கள் பூமியின் பல்வேருபல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதாக குர்ஆன் கூருகின்றதுகூறுகின்றது<ref>[http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D குரான் 10:47]</ref>.
 
உலக மக்கள் இறைவனை மறந்து, அநீதியின் பக்கம் செல்லும்போது அவர்களை தடுத்து நிறுத்துதல் மற்றும் இறைவனின் செய்தியை அவர்களுக்கு அறிவித்தல் ஆகியவை இவர்களின் கடமையாக சொல்லப்படுகின்றது. [[முகம்மது நபி(ஸல்)]] இவர்களில் இறுதியானவராக குர்ஆனில் குறிப்பிடப்படுகின்றார்<ref>[http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D குரான் 33:40]</ref>.
 
{{quotation|
"https://ta.wikipedia.org/wiki/இசுலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது