பாசில் மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" ==பாசில் மரம்== [https://species.wikimedia.or..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
==பாசில் மரம்==
[https://species.wikimedia.org/wiki/Ginkgo_biloba]
===வகைப்பாடு===
தாவரவியல் பெயர் : சிங்கோ பைலோபா (Gingko biloba)
 
தாவரவியல் பெயர் : ''சிங்கோ பைலோபா'' ('''Gingko biloba)'''
குடும்பம் : சிங்கோசியீ (Gingkoaceae)
 
குடும்பம் : '''சிங்கோசியீ''' (Gingkoaceae)
 
[[File:Gingko biloba 003.jpg|thumb|Gingko biloba 003|சிங்கோ பைலோபா]]
==இதரப் பெயர்==
.
'''கன்னிக்கூந்தல் மரம்''' (Maidenhair tree)
 
==மரத்தின் அமைவு==
 
இது உயிருடன் இருக்கும் ஒரு ''பாசில் மரமாகும்''. இது [[கார்பனிபெரஸ்]] காலம் முதல் அதாவது 25 கோடி ஆண்டுகளுக்கு முன்னிருந்து பாலில்களாகபாசிலில்களாக அகப்படுகின்றன. சிங்கோ சாதியின் இந்த இனம் ஒன்றே நிலைத்திருக்கிறது. 10-20 கோடி ஆண்டுகளாக எந்தவித மாற்றமும் அடையாமல் அப்படியே இருந்து வருகிறது. இது மனிதன் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பும், அதகன்ற இலைகளுக்குள்ள மரஞ்செடிகள் தோன்றுவதற்கு முன்பும் தோன்றி வளர்ந்த மரமாகும். மேலும் இது உலகின் மிகவும் பழமையான '''பூக்கும் தாவரம்''' ஆகும்.
===மரத்தின் சிறப்பு===
 
இம்மரம் 130 அடி உயரம் வரை வளரக்கூடியது. இம்மரத்தின் பட்டை சிவப்பாக இருக்கும். இவைகளில் ஆண்மரம், பெண்மரம் எனத் தனித்தனியாக இருக்கிறது. இதனுடைய இலை மிக அழகாக இருக்கும். விசிறி போன்ற வடிவில் இருக்கும். இலையின் நரம்புகள் அடியிலிருந்து பிரிந்து விளிம்பைப் போல் சேரும். இதனால் இதைக் ''''கன்னிக்கூந்தல் மரம்''''என்று அழைப்பார்கள். இவ்விலைகள் விழும் சமயத்தில் தங்க நிறமாக மாறும். இது உறையில்லாத விதையுள்ள மரம். இதில் கனி என்பது விதையே ஆகும். இதன் விதையை வறுத்து சாப்பிடலாம்.
 
===காணப்படும் பகுதிகள்===
 
இம்மரம் சீனாவில் காணப்படுகிறது. சிங்கோ என்பது சீன்பெயர் ஆகும். இம்மரங்களை தெருக்களின் இருபுறமும் '''அழகிற்காக நடுகிறார்கள்'''.
 
==மேற்கோள்==
வரி 26 ⟶ 29:
[[பகுப்பு:அறிவியல்]]
[[பகுப்பு:தாவரவியல்]]
[[பகுப்பு:தாவரங்கள்]]
[[பகுப்பு:பூக்கும் தாவரங்கள்]]
[[பகுப்பு:அலங்காரத் தாவரங்கள்]]
[[பகுப்பு:மரங்கள்]]
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாசில்_மரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது