ஜியார்ஜ் கேலார்ட் சிம்ப்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==வாழ்க்கைக் குறிப்புகள்==
 
சிம்ப்சன் 1926 இல் யேல் பல்கலைக்கழகத்தில் படித்துப் பாலுட்டி விலங்குகளின் கூர்தலற வளர்ச்சியைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பேராசிரியராக இருந்தார். 1945 முதல் 1959 வரை அமெரிக்கன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் தொல்லுயிர் பிரிவின் காப்பாளராக இருந்தார். 1959 முதல் 1970 வரை ஆர்வர்டு பல்கலைக்கழக ஒப்பீட்டு விலங்குகள் அருங்காட்சியகத்தின் காப்பாளராக இருந்தார். 1982 இல் ஓய்வு பெறும் வரை அரிசோனா பல்கலைக் கழகத்தில் புவிஅறிவியல் பேராசிரியராக இருந்தார்.
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜியார்ஜ்_கேலார்ட்_சிம்ப்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது