தி மேரேஜ் ஆஃப் மரியா பிரௌன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"The Marriage of Maria Braun" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது

No edit summary
வரிசை 1:
{{Infobox film
| name = தி மேரேஜ் ஆஃப் மரியா பிரௌன்
The Marriage of Maria Braun
| image =
| image size =
| alt =
| caption =
| director = ரெயினர் வெர்னர் ஃபாஸ்பைண்டர்
| producer = மைக்கேல் ஃபெங்லர்
| writer = பீட்டர் மார்தாஹெய்மர்
பீ ஃப்ரோலிச்
| narrator =
| starring = ஹன்னா ஷிகுல்லா
க்ளாஸ் லோவிட்ச்
இவான் டென்னி
கிசலா உஹென்
| music = பீபர் ரபேன்
| cinematography = மைக்கேல் பால்ஹவுஸ்
| editing = ரெயினர் வெர்னர் ஃபாஸ்பைண்டர் (ஃபிரான்ஸ் வால்ஷ்சாக)
ஜூலியன் லோரன்ஸ்
| studio = அல்பட்ரோஸ் ஃபிலிம் ஃபோட்டோபிக்டிஷன்
வெஸ்டெட்ச்சர்ச்சர் ரண்ட்ஃபங்க்
ட்ரையோ ஃபிலிம்
| distributor =
| released = {{start date|1979|2|20|df=y}}
([[Berlin International Film Festival|Berlinale]])
{{start date|1979|3|23|df=y}}
([[West Germany]])
| runtime = 115 minutes
| country = West Germany
| language = German, English
| budget = 1.975 million [[Deutsche Mark|DM]]<ref>{{cite book|last=Baer|first=Harry|title=Schlafen kann ich, wenn ich tot bin|publisher=Kiepenheuer & Witsch|year=1990|page=281|isbn=3-462-02055-2|language=German}}</ref>
| gross = 4 million [[Deutsche Mark|DM]]
([[West Germany]])
[[United States dollar|$]]1.8 million
([[United States|USA]], within the first six weeks)

'''''தி மேரேஜ் ஆஃப் மரியா பிரௌன் (The Marriage of Maria Braun)''''' ({{Lang-de|'''Die Ehe der Maria Braun'''}}) என்பது  1979 ஆண்டைய மேற்கு ஜெர்மனியத் திரைப்படமாகும். இதை  ரெயினர் வெர்னர் ஃபாஸ்பைண்டர் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகி மரியாவாக நடிகை ஹன்னா ஷிகுல்லா நடித்துள்ளார், மரியா மற்றும் இராணுவ வீரர் ஹெர்மானியரின் ஆகியோரின் திருமண வாழ்வு இரண்டாம் உலகப் போர் மற்றும் அவருக்கு போருக்குப் பின் கிடைத்த சிறைத்தண்டனை காரணமாக தொடரவில்லை.  இத்திரைப்படம் ஃபாஸ்பைண்டரின் மிகவும் வெற்றிகரமான படைப்புகளில் ஒன்றாகும் மேலும் இது வெளி நாடுகளில் புதிய ஜேர்மனின் திரைப்பட  உருவத்தை வடிவமைத்தது.

"https://ta.wikipedia.org/wiki/தி_மேரேஜ்_ஆஃப்_மரியா_பிரௌன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது