2017 சியாப்பசு நிலநடுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox earthquake|name=2017 Chiapas earthquake|image=File:2017 Intensity of the earthquake in Mexico (Chiapas).jpg|alt=|caption=|map=|map_alt=|map_caption=|map2={{Location map | Mesoamerica | relief = <!--1--> | label = | lat = 15.068 | long = -93.715 | mark = Bullseye1.png | marksize = 40 | position = top | width = 250 | float = right | caption =}}|date={{Start date|df=yes|2017|09|07}}|time=23:49:21 [[Central Time Zone|CDT]]|duration=|magnitude=8.1 [[உந்தத்திறன் ஒப்பளவு|M<sub>w</sub>]]|depth={{convert|69.7|km|abbr=on}}|location={{coords|15.068|N|93.715|W|region:MX_type:event|display=inline,title}}|type=<!--[[Fault (geology)#Dip-slip faults|Dip-slip]]-->|affected=[[மெக்சிக்கோ]], [[குவாத்தமாலா]]<ref name="guatemala">{{cite web|url=http://www.prensalibre.com/guatemala/comunitario/fuerte-sismo-sacude-guatemala|title=Temblor de 7.7 grados sacude Guatemala|work=[[Prensa Libre]]|last=Cumes|first=William|date=7 September 2017|language=Spanish}}</ref>|damages=<!-- cost/extent of property damage -->|intensity=[[Mercalli intensity scale|IX (''Violent'')]]|pga=<!-- NN''[[Peak ground acceleration|g]]'' -->|tsunami=Yes|landslide=<!--Yes-->|foreshocks=1|aftershocks=337|casualties=At least 61<ref>{{cite web | url=https://apnews.com/b7d17e0dbbff48a381a58b64353abe23/Death-toll-rises-to-60-in-powerful-Mexico-earthquake | title=Death toll 61 in Mexico quake as hurricane hits Gulf coast | publisher=AP News | accessdate=9 செப்டம்பர் 2017 | author=MARK STEVENSON}}</ref>}}'''2017 சியாபசு நிலநடுக்கம் (2017 Chiapas earthquake)
'''2017 சியாபசு நிலநடுக்கம் (2017 Chiapas earthquake)''' செப்டம்பர் 7 ஆம் தேதியன்று பிற்பகல் 11.49 மணியளவில் [[மெக்சிகோ]]<nowiki/>வின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட [[நிலநடுக்கம்]] ஆகும். இந்த நிலநடுக்கத்தின் மதிப்பானது [[உந்தத்திறன் ஒப்பளவு|உந்தத்திறன் ஒப்பளவில்]]  8.1  ஆக அறியப்பட்டுள்ளது. மெர்காலி செறிவு அளவில் அதிகபட்சமான IX (மிகத்தீவிரம்) என்ற அளவைத் தொட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மெக்சிகோவின் சியாபசு மாநிலத்தின் தெகுயாந்தெபெக் வளைகுடாவின் தெற்கு பிஜிஜியாபன் என்ற இடத்திலிருந்து தோராயமாக 87 கிலோமீட்டர் (54 மைல்) தொலைவில் நிகழ்ந்துள்ளது.<ref name="BBC">{{Cite news|date=8 September 2017|work=[[BBC News]]|title=Earthquake of magnitude 8.1 strikes off Mexico's Pacific coast|url=http://www.bbc.com/news/world-latin-america-41197831|accessdate=8 September 2017}}</ref><ref name="USGS">{{Cite web|url=https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/pt17251000|title=M 8.1 - 87km SW of Pijijiapan, Mexico|publisher=[[ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை]]|accessdate=7 September 2017}}</ref> இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் [[குவாத்தமாலா]]<nowiki/>வின் பகுதிகளிலும் வசிக்கும் மக்களில் குறைந்தபட்சம் 60 பேராவது இதுவரை இதற்கு பலியாகியுள்ளனர்.
 
[[மெக்சிக்கோ நகரம்|மெக்சிக்கோ நகரத்தில்]] உள்ள சில கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அதிர்வுக்குள்ளாகியுள்ளன. இந்த கட்டிடங்களில் உள்ள மக்கள் இதன் காரணமாக வெளியேறியுள்ளனர். இந்த நிலநடுக்கமானது 1 மீட்டர் (3 அடி 3 அங்குலம்) அளவிலான உயரமுடைய அலைகளை உண்டாக்கவல்ல [[ஆழிப்பேரலை]]<nowiki/>யையும் (சுனாமி) தோற்றுவித்துள்ளது. <ref name="Guardian">{{Cite news|date=8 September 2017|work=[[தி கார்டியன்]]|title=Mexico earthquake: mass evacuations after strongest tremor in a century|url=https://www.theguardian.com/world/2017/sep/08/mexico-earthquake-warning-tsunami|accessdate=8 September 2017}}</ref> சுற்றுப்புறப் பகுதிகளில் வசிப்போருக்கு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.<ref>{{Cite web|url=http://tsunami.gov/events/PHEB/2017/09/08/17251000/5/WEPA40/WEPA40.txt|title=Tsunami Message Number 5 (0653 UTC Fri Sep 8 2017)|date=8 September 2017|publisher=[[National Weather Service]] (United States)|accessdate=8 September 2017}}</ref> மெக்சிக்கோவின் அதிபர் இந்த நிலநடுக்கத்தை நுாறாண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என அழைத்துள்ளார். மேலும், இந்த நிலநடுக்கம் இதுவரை மெக்சிக்கோ நாட்டின் வரலாற்றில் ஏற்பட்ட பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கங்களில் இரண்டாவது மிகப்பெரியதாகவும் உள்ளது. முன்னதாக, மெக்சிக்கோவில் 1787 ஆம் ஆண்டு 8.6 என்ற அளவிலான நிலநடுக்கம் ஏற்படு்டுள்ளது. <ref>{{Cite news|last=Richard Hartley|last1=Richard Hartley|first1=Parkinson|first=Parkinson|date=8 September 2017|work=Metro|title=Most powerful earthquake in 230 years hits Mexico sparking tsunami|url=http://metro.co.uk/2017/09/08/tsunami-warning-as-magnitude-8-earthquake-rocks-mexico-6911929/|accessdate=8 September 2017}}</ref> தற்போதைய மெக்சிகோவின் சியாபசில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கமே 2017 ஆம் ஆண்டில் உலகளவில் ஏற்பட்ட மிகத்தீவிரமான நிலநடுக்கமாகவும் உள்ளது.<ref>{{Cite web|url=https://earthquake.usgs.gov/earthquakes/browse/m7-world.php?year=2017|title=World - M7+ in 2017|accessdate=8 September 2017}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/2017_சியாப்பசு_நிலநடுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது