2017 சியாப்பசு நிலநடுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
== நிலநடுக்கம் ==
மெக்சிக்கோவின் தேசிய நிலநடுக்கவியல் சேவை மையத் (National Seismological Service) (SSN) தகவலின் படி, [[நிலநடுக்கமையம்]] தெகுயாந்தெபெக் வளைகுடாவிலிருந்து சியாபசு, டோனாலாவின் தென்கிழக்காக 137 கிலோமீட்டர் தூரத்தில் இருந்திருக்கிறது.<ref name="SSN"/> ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நிலவியல் மையத்தின் (USGS) கூற்றுப்படி, சியாபசு மாகாணத்தின் பிஜிஜியாபனிலிருந்து தென்மேற்காக 87 கி.மீ.(54 மைல்) தொலைவில் நிலநடுக்க மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. <ref name="USGS"/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/2017_சியாப்பசு_நிலநடுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது