2017 சியாப்பசு நிலநடுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
== நிலநடுக்கம் ==
மெக்சிக்கோவின் தேசிய நிலநடுக்கவியல் சேவை மையத் (National Seismological Service) (SSN) தகவலின் படி, [[நிலநடுக்கம்|நிலநடுக்கமையம்]] தெகுயாந்தெபெக் வளைகுடாவிலிருந்து சியாபசு, டோனாலாவின் தென்கிழக்காக 137 கிலோமீட்டர் தூரத்தில் இருந்திருக்கிறது.<ref name="SSN">{{cite web |date=8 September 2017 |title=Reporte de Sismo: Sismo del día 07 de Septiembre de 2017, Chiapas (M 8.2) |trans_title=Earthquake Report: Earthquake of 7 September 2017, Chiapas (M 8.2) |language=Spanish |url=http://www.ssn.unam.mx/sismicidad/reportes-especiales/2017/SSNMX_rep_esp_20170907_Chiapas_M84.pdf |publisher=[[National Seismological Service]] |accessdate=8 September 2017}}</ref> [[ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை]] (USGS) கூற்றுப்படி, சியாபசு மாகாணத்தின் பிஜிஜியாபனிலிருந்து தென்மேற்காக 87 கி.மீ.(54 மைல்) தொலைவில் நிலநடுக்க மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. <ref name="USGS"/>மெக்சிக்கோவின் தேசிய நிலநடுக்கவியல் சேவை மையமானது இந்த நிலநடுக்கத்தின் அளவை உந்தத்திறன் ஒப்பளவில் 8.2 ஆக அறிவித்துள்ளது. <ref name="SSN">{{cite web |date=8 September 2017 |title=Reporte de Sismo: Sismo del día 07 de Septiembre de 2017, Chiapas (M 8.2) |trans_title=Earthquake Report: Earthquake of 7 September 2017, Chiapas (M 8.2) |language=Spanish |url=http://www.ssn.unam.mx/sismicidad/reportes-especiales/2017/SSNMX_rep_esp_20170907_Chiapas_M84.pdf |publisher=[[National Seismological Service]] |accessdate=8 September 2017}}</ref>ஆனால், ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறையானது முன்னதாக அறிவிக்கப்பட்ட 8.0 என்ற நிலநடுக்க அளவை திருத்தி 8.1 என்பதாக அறிவித்துள்ளது. <ref name="USGS"/> நிலநடுக்கமானது கோகோசு மற்றும் வட அமெரிக்க நிலவியல் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட நகர்வுகளின் காரணமாக ஏற்பட்டுள்ளது. இந்த நகர்வானது 10 மீட்டர் அல்லது 33 அடிகள் வரை இருந்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. <ref>{{cite news |last=Osborne |first=Hannah |date=8 September 2017 |title=Biggest earthquake to hit Mexico in over a century moved fault by 32 feet |url=http://www.newsweek.com/mexico-earthquake-biggest-century-seismologist-aftershocks-661919 |work=[[Newsweek]] |accessdate=8 September 2017}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/2017_சியாப்பசு_நிலநடுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது