"முஸ்லிம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

38 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி (அப்துல் றஸ்ஸாக்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== இஸ்லாமியர்களின் நம்பிக்கை (விசுவாசம்) கொள்கை ==
* அல்லாஹ் (பிரஹ்மம்) என்னும் ஏக இறைவனை விசுவாசித்தல்.
* அல்லாஹ்வால் சிருஷ்டிக்கப்பட்ட மலக்குகளை (தேவதூதர்கள்வானவர்கள்) விசுவாசித்தல்.
* அல்லாஹ்வால் அருளப்பட்ட நான்கு வேதங்களையும் விசுவாசித்தல்.
* இந்த உலகத்திலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் வழிகாட்டிகளாக வந்த 124,000 நபிமார்களை (தீர்க்கதரிசிகள்இறைத்தூதர்கள்) விசுவாசித்தல்.
* உலக முடிவுக்குப் பின்னர் நடைபெறவிருக்கும் தீர்ப்புநாளை (Judgement Day) விசுவாசித்தல்.
* இந்த பிரபஞ்சத்தில் இடம்பெறும் நன்மையான, தீமையான செயல்கள் அனைத்தும் ஏக இறைவனில் நின்றும் உள்ளவையென விசுவாசித்தல்.
150

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2414015" இருந்து மீள்விக்கப்பட்டது