பைஞ்சுதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Concrete pouring 0020.jpg|thumb|250px|வணிக கட்டிடத்தில் காங்கிரிட்(பைஞ்சுதை) தளம் அமைத்தல்]]
 
[[படிமம்:கற்காரை படுகை.jpg|thumb|கற்காரை படுகை]]
'''பைஞ்சுதை''' (அ) சீமந்துக் கொங்கிறீற்று (அ) கற்காரை (''Concrete''; ''காங்கிரிட்'') என்பது [[சிமெண்ட்]], [[நுண் சேர்பொருள்]], [[பருமனான சேர்பொருள்]], [[நீர்]] மற்றும் பிற [[மூலப் பொருள்|மூலப் பொருட்களைக்]] கொண்டு குறிக்கப்பட்ட அளவுகளில் கலந்து, உருவாக்கப்படும் ஒரு கட்டிடபொருள் ஆகும். பொதுவாக நுண் சேர்பொருள் என்பது [[மணல்|மணலையும்]], பருமனான சேர்பொருள் என்பது [[சரளை]] அல்லது சிறு கற்களையும் குறிக்கின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/பைஞ்சுதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது