2017 சியாப்பசு நிலநடுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox earthquake|name=017 சியாப்பசு நிலநடுக்கம்<br/>2017 Chiapas earthquake
{{Infobox earthquake|name=2017 Chiapas earthquake|image=File:2017 Intensity of the earthquake in Mexico (Chiapas).jpg|alt=|caption=|map=|map_alt=|map_caption=|map2={{Location map | Mesoamerica | relief = <!--1--> | label = | lat = 15.068 | long = -93.715 | mark = Bullseye1.png | marksize = 40 | position = top | width = 250 | float = right | caption =}}|date={{Start date|df=yes|2017|09|07}}|time=23:49:21 [[Central Time Zone|CDT]]|duration=|magnitude=8.1 [[உந்தத்திறன் ஒப்பளவு|M<sub>w</sub>]]|depth={{convert|69.7|km|abbr=on}}|location={{coords|15.068|N|93.715|W|region:MX_type:event|display=inline,title}}|type=<!--[[Fault (geology)#Dip-slip faults|Dip-slip]]-->|affected=[[மெக்சிக்கோ]], [[குவாத்தமாலா]]<ref name="guatemala">{{cite web|url=http://www.prensalibre.com/guatemala/comunitario/fuerte-sismo-sacude-guatemala|title=Temblor de 7.7 grados sacude Guatemala|work=[[Prensa Libre]]|last=Cumes|first=William|date=7 September 2017|language=Spanish}}</ref>|damages=<!-- cost/extent of property damage -->|intensity=[[Mercalli intensity scale|IX (''Violent'')]]|pga=<!-- NN''[[Peak ground acceleration|g]]'' -->|tsunami=ஆம்|landslide=<!--Yes-->|foreshocks=1|aftershocks=337|casualties= குறைந்தபட்சம் 61<ref>{{cite web | url=https://apnews.com/b7d17e0dbbff48a381a58b64353abe23/Death-toll-rises-to-60-in-powerful-Mexico-earthquake | title=Death toll 61 in Mexico quake as hurricane hits Gulf coast | publisher=AP News | accessdate=9 செப்டம்பர் 2017 | author=MARK STEVENSON}}</ref>}}
|image=File:2017 Intensity of the earthquake in Mexico (Chiapas).jpg
'''2017 சியாபசு நிலநடுக்கம் (2017 Chiapas earthquake)''' செப்டம்பர் 7 ஆம் தேதியன்று பிற்பகல் 11.49 மணியளவில் [[மெக்சிகோ]]<nowiki/>வின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட [[நிலநடுக்கம்]] ஆகும். இந்த நிலநடுக்கத்தின் மதிப்பானது [[உந்தத்திறன் ஒப்பளவு|உந்தத்திறன் ஒப்பளவில்]] 8.1 ஆக அறியப்பட்டுள்ளது. மெர்காலி செறிவு அளவில் அதிகபட்சமான IX (மிகத்தீவிரம்) என்ற அளவைத் தொட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மெக்சிகோவின் சியாபசு மாநிலத்தின் தெகுயாந்தெபெக் வளைகுடாவின் தெற்கு பிஜிஜியாபன் என்ற இடத்திலிருந்து தோராயமாக 87 கிலோமீட்டர் (54 மைல்) தொலைவில் நிகழ்ந்துள்ளது.<ref name="BBC">{{Cite news|date=8 September 2017|work=[[BBC News]]|title=Earthquake of magnitude 8.1 strikes off Mexico's Pacific coast|url=http://www.bbc.com/news/world-latin-america-41197831|accessdate=8 September 2017}}</ref><ref name="USGS">{{Cite web|url=https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/pt17251000|title=M 8.1 - 87km SW of Pijijiapan, Mexico|publisher=[[ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை]]|accessdate=7 September 2017}}</ref> இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் [[குவாத்தமாலா]]<nowiki/>வின் பகுதிகளிலும் வசிக்கும் மக்களில் குறைந்தபட்சம் 60 பேராவது இதுவரை இதற்கு பலியாகியுள்ளனர்.
|alt=
|caption=
|map=
|map_alt=
|map_caption=
|map2={{Location map
| Mesoamerica| relief = <!--1-->
| label = | lat = 15.068 | long = -93.715
| mark = Bullseye1.png
| marksize = 40
| position = top | width = 250 | float = right | caption =
}}
|date={{Start date|df=yes|2017|09|07}}
|time=23:49:21 நநேவ
|duration=
|magnitude=8.1 [[உந்தத்திறன் ஒப்பளவு|M<sub>w</sub>]]
|depth= 69.7 கிமீ
|location={{coords|15.068|N|93.715|W|region:MX_type:event|display=inline,title}}
|type=<!--[[Fault (geology)#Dip-slip faults|Dip-slip]]-->
|affected=[[மெக்சிக்கோ]], [[குவாத்தமாலா]]<ref name="guatemala">{{cite web|url=http://www.prensalibre.com/guatemala/comunitario/fuerte-sismo-sacude-guatemala|title=Temblor de 7.7 grados sacude Guatemala|work=Prensa Libre|last=Cumes|first=William|date=7-09-2017|language=எசுப்பானியம்}}</ref>
|damages=<!-- cost/extent of property damage -->
|intensity=[[மெர்க்காலி அளவு|IX (''Violent'')]]
|pga=<!-- NN''g'' -->
|tsunami=ஆம்
|landslide=<!--Yes-->
|foreshocks=1
|aftershocks=337
|casualties= குறைந்தபட்சம் 61<ref>{{cite web | url=https://apnews.com/b7d17e0dbbff48a381a58b64353abe23/Death-toll-rises-to-60-in-powerful-Mexico-earthquake | title=Death toll 61 in Mexico quake as hurricane hits Gulf coast | publisher=AP News | accessdate=9 செப்டம்பர் 2017 | author=MARK STEVENSON}}</ref>
}}
'''2017 சியாபசுசியாப்பசு நிலநடுக்கம்''' (''2017 Chiapas earthquake)''') 2017 செப்டம்பர் 7 ஆம் தேதியன்றுநாள் பிற்பகல் 11.49 மணியளவில் [[மெக்சிகோ]]<nowiki/>வின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட [[நிலநடுக்கம்]] ஆகும். இந்த நிலநடுக்கத்தின் மதிப்பானது [[உந்தத்திறன் ஒப்பளவு|உந்தத்திறன் ஒப்பளவில்]] 8.1 ஆக அறியப்பட்டுள்ளது. மெர்காலி செறிவு அளவில் அதிகபட்சமான IX (மிகத்தீவிரம்) என்ற அளவைத் தொட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மெக்சிகோவின் சியாபசு மாநிலத்தின் தெகுயாந்தெபெக் வளைகுடாவின் தெற்கு பிஜிஜியாபன் என்ற இடத்திலிருந்து தோராயமாக 87 கிலோமீட்டர் (54 மைல்) தொலைவில் நிகழ்ந்துள்ளது.<ref name="BBC">{{Cite news|date=8 September 2017|work=[[BBC Newsபிபிசி]]|title=Earthquake of magnitude 8.1 strikes off Mexico's Pacific coast|url=http://www.bbc.com/news/world-latin-america-41197831|accessdate=8 September -09-2017}}</ref><ref name="USGS">{{Cite web|url=https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/pt17251000|title=M 8.1 - 87km SW of Pijijiapan, Mexico|publisher=[[ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை]]|accessdate=7 September -09-2017}}</ref> இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் [[குவாத்தமாலா]]<nowiki/>வின் பகுதிகளிலும் வசிக்கும் மக்களில் குறைந்தபட்சம் 60 பேராவது இதுவரை இதற்கு பலியாகியுள்ளனர்.
 
[[மெக்சிக்கோ நகரம்|மெக்சிக்கோ நகரத்தில்]] உள்ள சில கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அதிர்வுக்குள்ளாகியுள்ளன. இந்த கட்டிடங்களில் உள்ள மக்கள் இதன் காரணமாக வெளியேறியுள்ளனர். இந்த நிலநடுக்கமானது 1 மீட்டர் (3 அடி 3 அங்குலம்) அளவிலான உயரமுடைய அலைகளை உண்டாக்கவல்ல [[ஆழிப்பேரலை]]<nowiki/>யையும் (சுனாமி) தோற்றுவித்துள்ளது. <ref name="Guardian">{{Cite news|date=8 September -09-2017|work=[[தி கார்டியன்]]|title=Mexico earthquake: mass evacuations after strongest tremor in a century|url=https://www.theguardian.com/world/2017/sep/08/mexico-earthquake-warning-tsunami|accessdate=8 September 2017}}</ref> சுற்றுப்புறப் பகுதிகளில் வசிப்போருக்கு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.<ref>{{Cite web|url=http://tsunami.gov/events/PHEB/2017/09/08/17251000/5/WEPA40/WEPA40.txt|title=Tsunami Message Number 5 (0653 UTC Fri Sep 8 2017)|date=8 September 2017|publisher=[[National Weather Service]] (United States)|accessdate=8 September -09-2017}}</ref> மெக்சிக்கோவின் அதிபர் இந்த நிலநடுக்கத்தை நுாறாண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என அழைத்துள்ளார். மேலும், இந்த நிலநடுக்கம் இதுவரை மெக்சிக்கோ நாட்டின் வரலாற்றில் ஏற்பட்ட பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கங்களில் இரண்டாவது மிகப்பெரியதாகவும் உள்ளது. முன்னதாக, மெக்சிக்கோவில் 1787 ஆம் ஆண்டு 8.6 என்ற அளவிலான நிலநடுக்கம் ஏற்படு்டுள்ளது. <ref>{{Cite news|last=Richard Hartley|last1=Richard Hartley|first1=Parkinson|first=Parkinson|date=8 September -09-2017|work=Metro|title=Most powerful earthquake in 230 years hits Mexico sparking tsunami|url=http://metro.co.uk/2017/09/08/tsunami-warning-as-magnitude-8-earthquake-rocks-mexico-6911929/|accessdate=8 September -09-2017}}</ref> தற்போதைய மெக்சிகோவின் சியாபசில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கமே 2017 ஆம் ஆண்டில் உலகளவில் ஏற்பட்ட மிகத்தீவிரமான நிலநடுக்கமாகவும் உள்ளது.<ref>{{Cite web|url=https://earthquake.usgs.gov/earthquakes/browse/m7-world.php?year=2017|title=World - M7+ in 2017|accessdate=8 September -09-2017}}</ref>
 
== புவியத்தட்டு அமைப்பு ==
தெகுயாந்தெபெக் வளைகுடாவானது வட அமெரிக்க புவியத்தட்டின் கீழாக அமிழ்த்தப்பட்ட கோகோசு புவியத்தட்டின் குவிமைய எல்லையின் மேலாக அமைந்துள்ளது. இந்தக் [[கீழமிழ்தல் (நிலவியல்)|கீழமிழ்தலானது (நிலவியல்)]] ஆண்டொன்றுக்கு 6.4 செமீ அல்லது 2.5 அங்குலம் என்ற அளவில் நிகழ்ந்துள்ளது.<ref name="Singh_2000">{{Cite journal|last=Singh|last2=M. Ordaz|author2=M. Ordaz|last3=L. Alcantara|author3=L. Alcantara|last4=N. Shapiro|author4=N. Shapiro|last5=V. Kostoglodov|author5=V. Kostoglodov|last6=J. F. Pacheco|author6=J. F. Pacheco|last7=S. Alcocer|author7=S. Alcocer|last8=C. Gutierrez|author8=C. Gutierrez|last9=R. Quaas|author9=R. Quaas|first=S.K.|title=The Oaxaca earthquake of 30 September 1999 (MW = 7.5)|url=http://usuarios.geofisica.unam.mx/vladimir/papers_pdf/Singh_etal_SRL_2000.pdf|journal=Seismological Research Letters|volume=71|issue=1|pages=67–78|doi=10.1785/gssrl.71.1.67|DOI=10.1785/gssrl.71.1.67|access-date=8 September -09-2017|accessdate=8 September -09-2017}}</ref><ref>{{Cite news|last=Taylor|first=Adam|date=8 September 2017|work=[[The Washington Post]]|title=Mexico's cataclysmic history of earthquakes|url=https://www.washingtonpost.com/news/worldviews/wp/2017/09/08/mexicos-worrying-history-of-earthquakes/|accessdate=8 September -09-2017}}</ref>
 
== பின்னணி ==
செப்டம்பர் 6 ஆம் தேதி மெக்சிக்கோ நகரில் பல நிலநடுக்க அபாய எச்சரிக்கைகள்  தவறுதலாக விடுக்கப்பட்டு மக்கள் வெளியேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால், நிலநடுக்கம் நிகழ்ந்ததோ, சியாபசு மாநிலமாகும். இது நிலநடுக்க முன்னெச்சரிக்கை மையங்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் மாற்றியமைக்கப்பட வேண்டியது குறித்த ஒரு  எச்சரிக்கையை வழங்கியுள்ளது எனலாம்.<ref>{{Cite news|date=6 September 2017|work=[[El Universal (Mexico City)|El Universal]]|title=Se activa, por error, alerta sísmica en CDMX; descartan sismo|trans_title=Seismic alert in CDMX is activated by mistake; disregard earthquake|url=http://www.eluniversal.com.mx/metropoli/cdmx/se-activa-por-error-alerta-sismica-en-cdmx-descartan-sismo|language=Spanish|accessdate=7 September 2017}}</ref>
 
== நிலநடுக்கம் ==
மெக்சிக்கோவின் தேசிய நிலநடுக்கவியல் சேவை மையத் (National Seismological Service) (SSN) தகவலின் படி, [[நிலநடுக்கம்|நிலநடுக்கமையம்]] தெகுயாந்தெபெக் வளைகுடாவிலிருந்து சியாபசு, டோனாலாவின் தென்கிழக்காக 137 கிலோமீட்டர் தூரத்தில் இருந்திருக்கிறது.<ref name="SSN">{{cite web |date=8 September 2017 |title=Reporte de Sismo: Sismo del día 07 de Septiembre de 2017, Chiapas (M 8.2) |trans_title=Earthquake Report: Earthquake of 7 September 2017, Chiapas (M 8.2) |language=Spanishஎசுப்பானியம் |url=http://www.ssn.unam.mx/sismicidad/reportes-especiales/2017/SSNMX_rep_esp_20170907_Chiapas_M84.pdf |publisher=[[National Seismological Service]] |accessdate=8 September 2017}}</ref> [[ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை]] (USGS) கூற்றுப்படி, சியாபசு மாகாணத்தின் பிஜிஜியாபனிலிருந்து தென்மேற்காக 87 கி.மீ.(54 மைல்) தொலைவில் நிலநடுக்க மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. <ref name="USGS"/>மெக்சிக்கோவின் தேசிய நிலநடுக்கவியல் சேவை மையமானது இந்த நிலநடுக்கத்தின் அளவை உந்தத்திறன் ஒப்பளவில் 8.2 ஆக அறிவித்துள்ளது. <ref name="SSN">{{cite web |date=8 September 2017 |title=Reporte de Sismo: Sismo del día 07 de Septiembre de 2017, Chiapas (M 8.2) |trans_title=Earthquake Report: Earthquake of 7 September 2017, Chiapas (M 8.2) |language=Spanishஎசுப்பானியம் |url=http://www.ssn.unam.mx/sismicidad/reportes-especiales/2017/SSNMX_rep_esp_20170907_Chiapas_M84.pdf |publisher=[[National Seismological Service]] |accessdate=8 September 2017}}</ref>ஆனால், ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறையானது முன்னதாக அறிவிக்கப்பட்ட 8.0 என்ற நிலநடுக்க அளவை திருத்தி 8.1 என்பதாக அறிவித்துள்ளது. <ref name="USGS"/> நிலநடுக்கமானது கோகோசு மற்றும் வட அமெரிக்க நிலவியல் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட நகர்வுகளின் காரணமாக ஏற்பட்டுள்ளது. இந்த நகர்வானது 10 மீட்டர் அல்லது 33 அடிகள் வரை இருந்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. <ref>{{cite news |last=Osborne |first=Hannah |date=8 September 2017 |title=Biggest earthquake to hit Mexico in over a century moved fault by 32 feet |url=http://www.newsweek.com/mexico-earthquake-biggest-century-seismologist-aftershocks-661919 |work=[[Newsweek]] |accessdate=8 September 2017}}</ref>
 
===சேதங்கள், இழப்புகள்===
[[File:Aftermath of the 2017 Chiapas earthquake.jpg|thumb|left|ஓக்சாகாவில் இசுட்மோ டே தெகுயாந்தெபெக்கில் ஒரு வீட்டிற்கு ஏற்பட்ட சேதம்]]
சியாபாசில் உள்ள பல வீடுகள் நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளன அல்லது கடுமையாக சேதமடைந்துள்ளன; மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளும் கூட சேதமடைந்தன.<ref name="AP">{{cite news|url=https://apnews.com/b7d17e0dbbff48a381a58b64353abe23/Death-toll-rises-to-60-in-powerful-Mexico-earthquake|title=Death toll rises to 60 in powerful Mexico earthquake|date=9 September 2017|accessdate=9 September 2017|publisher=[[Associated Press]]}}</ref> ஓக்சாகாவில் இறந்த 45 நபர்கள் மற்றும் சியாபசுவில் இறந்த 12 நபர்கள் மற்றும் டபாசுகோவில் இறந்த 3 நபர்கள் இவர்களையும் உள்ளடக்கி குறைந்தபட்சம் 60 நபர்களாவது நிலநடுக்கத்தின் விளைவாக இறந்திருக்கலாம்<ref name="AP"/> மெக்சிகோவின் உட்புறப் பகுதிகளுக்கான செயலகமானது சியாபசு மாகாணத்தில் உள்ள 122 நகராட்சிகளுக்கு அவசர நிலையை அறிவித்துள்ளது.<ref>{{cite news |last=Mandujano |first=Isaín |date=8 September 2017 |title=La Segob declara "emergencia extraordinaria" en 122 municipios de Chiapas por sismo |trans_title=Secretariat of the Interior declares "extraordinary emergency" in 122 Chiapas municipalities after earthquake |language=Spanish |url=http://www.proceso.com.mx/502358/la-segob-declara-emergencia-extraordinaria-en-122-municipios-chiapas-sismo |work=[[Proceso (magazine)|Proceso]] |accessdate=8 September 2017}}</ref> மேலும், மெக்சிகோவின் இராணுவம் பேரிடர் மீட்புப் பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளது.<ref>{{cite news |last=Garcia |first=Dennis A. |date=8 September 2017 |title=Sedena aplica Plan DN-III-E en Chiapas y Oaxaca |trans_title=Sedena applies DN-III-E plan in Chiapas and Oaxaca |language=Spanish |url=http://www.eluniversal.com.mx/nacion/seguridad/sedena-aplica-plan-plan-dn-iii-e-en-chiapas-y-oaxaca |work=[[El Universal (Mexico City)|El Universal]] |accessdate=8 September 2017}}</ref> 11 மாநிலங்களில் பள்ளிகள் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் பாதுகாப்பு குறித்த ஆய்வுகளுக்காக மூடப்பட்டுள்ளன.<ref name="NP">{{cite news |last1=Sherman |first1=Cristopher |last2=Castillo |first2=Eduardo |date=8 September 2017 |title='The house moved like chewing gum': Dozens killed in Mexico earthquake as country braces for hurricane |url=http://nationalpost.com/news/world/newsalert-earthquake-measuring-8-0-strikes-off-southern-mexico |agency=Associated Press |work=[[ The National Post]] |location=Toronto |accessdate=8 September 2017}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
 
[[பகுப்பு:2017 நிகழ்வுகள்நிலநடுக்கங்கள்]]
[[பகுப்பு:இயற்கைப் பேரிடர்கள்]]
[[பகுப்பு:மெக்சிக்கோ]]
[[பகுப்பு:குவாத்தமாலா]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/2017_சியாப்பசு_நிலநடுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது