முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

தொகுப்பு சுருக்கம் இல்லை
| {{Campaignbox American Civil War}}
|}
'''அமெரிக்க உள்நாட்டுப் போர்''' (''American Civil War'', 1861–1865) அல்லது '''மாநிலங்களுக்கு இடையேயான போர்''' எனப்படும் இப் போர்,என்பது [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும்]], தென் மாநிலங்களில், [[ஜெபர்சன் டேவிஸ்]] என்பவர் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு]]க்கும் இடையில் நடைபெற்ற ஒரு [[உள்நாட்டுப் போர்]] ஆகும்.<ref name="NYT JD Cap">{{cite web|url=http://www.nytimes.com/1865/05/10/news/important-proclamations-belligerent-rights-rebels-end-all-nations-warned-against.html|title=The Belligerent Rights of the Rebels at an End. All Nations Warned Against Harboring Their Privateers. If They Do Their Ships Will be Excluded from Our Ports. Restoration of Law in the State of Virginia. The Machinery of Government to be Put in Motion There. |work=The New York Times|agency=[[Associatedஅசோசியேட்டட் Pressபிரெசு]]|date=May 10, 1865|accessdate=December 23, 2013}}</ref>
 
'''அமெரிக்க உள்நாட்டுப் போர்''' (1861–1865) அல்லது மாநிலங்களுக்கு இடையேயான போர் எனப்படும் இப் போர், [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும்]], தென் மாநிலங்களில், [[ஜெபர்சன் டேவிஸ்]] என்பவர் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு]]க்கும் இடையில் நடைபெற்ற ஒரு [[உள்நாட்டுப் போர்]] ஆகும்.<ref name="NYT JD Cap">{{cite web|url=http://www.nytimes.com/1865/05/10/news/important-proclamations-belligerent-rights-rebels-end-all-nations-warned-against.html|title=The Belligerent Rights of the Rebels at an End. All Nations Warned Against Harboring Their Privateers. If They Do Their Ships Will be Excluded from Our Ports. Restoration of Law in the State of Virginia. The Machinery of Government to be Put in Motion There. |work=The New York Times|agency=[[Associated Press]]|date=May 10, 1865|accessdate=December 23, 2013}}</ref>
 
==வரலாறு==
==போரின் போக்குகள்==
கிழக்குப் பகுதியில் கூட்டமைப்பின் தளபதி [[ராபர்ட் ஈ. லீ]] (Robert E. Lee), ஐக்கிய அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பல தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றார். எனினும் 1863 ஜூலை மாதத்தில் [[கெட்டிஸ்பர்க் போர்|கெட்டிஸ்பர்க்]] என்னுமிடத்தில் அவருக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு திருப்பு முனையாக அமைந்தது. [[விக்ஸ்பர்க்]] கையும் (Vicksburg), [[ஹட்சன் துறை]]யையும் (Port Hudson) [[யுலிசீஸ் கிராண்ட்]] (Ulysses S. Grant) கைப்பற்றியதுடன் [[மிசிசிப்பி ஆறு|மிசிசிப்பி ஆற்றின்]] முழுமையான கட்டுப்பாடு ஐக்கிய அமெரிக்காவிடம் வந்தது. 1864 இல் கிராண்ட் நடத்திய தாக்குதல்களால், லீ, [[வர்ஜீனியா]]வின் [[ரிச்மண்ட்]]டிலிருந்த கூட்டமைப்பின் தலைநகரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஐக்கிய அமெரிக்காவின் தளபதி [[வில்லியம் ஷெர்மன்]] (William Sherman) [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜோர்ஜியா]]வின் [[அட்லான்டா]]வைக் கைப்பற்றிக்கொண்டு, ஜோர்ஜியாவின் நூறு மைல் அகலப் பரப்பில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய, புகழ் பெற்ற [[ஷெர்மனின் கடல் நோக்கிய படையெடுப்பு|கடல் நோக்கிய படையெடுப்பைத்]] தொடங்கினார். 1865 ஏப்ரலில் [[ஆப்பொமாட்டக்ஸ் மாளிகைப் போர்|ஆப்பொமாட்டக்ஸ் மாளிகை]]யில் தளபதி கிராண்டின் முன்னிலையில் லீ சரணடைந்ததைத் தொடர்ந்து கூட்டமைப்பின் எதிர்ப்புக்கள் வலுவிழந்தன.
 
 
==போரின் விளைவுகள்==
[[பிரித்தானியா]], [[பிரான்ஸ்]] ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் கூட்டமைப்புக்குப் [[போர்க்கப்பல்]]களையும் பிற தளவாடங்களையும் விற்றன. எனினும், எந்த [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடும் முறையாகக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. தளபதிகளான [[ராபர்ட் ஈ. லீ]], [[ஜோசேப் ஜான்ஸ்டன்]] ஆகியோரின் படைகள் 1865 ஏப்ரலில் சரணடைந்தபோது கூட்டமைப்பு குலைந்து விட்டது. இதன் கடைசி அமைச்சரவைக் கூட்டம் மே மாதம் [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜார்ஜியா]]வில் நடைபெற்றது. ஏறத்தாழ எல்லாக் கூட்டமைப்புப் படைகளுமே ஜூன் மாத இறுதியில் சரணடைந்துவிட்டன. அமெரிக்க வரலாற்றிலேயே அதிக தொகையினரைக் காவுகொண்ட இப் போரில் 620,000 படையினரும் எண்ணிக்கை அறியப்படாத குடிமக்களும் இறந்தனர்.வரலாற்று ஜான் ஹட்லெஸ்டோன் என்பவரின் கூற்று படி இறந்தவர்களில் அனைத்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆண்களில் பத்து சதவீதம் 20-45 வயதுடையவர்கள் என்றும் தெற்கு மாகாண வெள்ளையின ஆண்களில் 30 சதவீதம் 18-40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் முடிவில் அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்படதுடன், ஐக்கிய அமெரிக்க அரசின் கட்டுப்பாடும் வலுப்பெற்றது. எனினும், போரினால் ஏற்பட்ட, தீர்க்கப்படாத சமூக, அரசியல், பொருளாதார மற்றும் இன முரண்பாடுகள் தொடர்ந்தும் சமகால அமெரிக்கச் சிந்தனையைத் தீர்மானித்தன. மேலும், அமெரிக்க உள்நாட்டு போரே முதல் தொழில்துறை சார்ந்த போர் ஆகும்.இப்போரின் போது தான் ரயில்பாதைகள், தந்தி,நீராவி படகுகள், மற்றும் பெருமளவிலான தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. பொதுமக்கள் தொழிற்சாலைகள், சுரங்கங்கள், கப்பல் கட்டுமிடங்கள், வங்கிகள், போக்குவரத்து மற்றும் உணவு உற்பத்தி போன்ற பல தொழில்கள் விரிவு படுத்தப்படுவதற்கு காரணமாக அமைந்தது.
 
 
{| class="wikitable" style="float:right; text-align:center; margin:2em;"
|-
|1864
| 28,800,000 (90%){{refn|name=UnionPop|group=lower-alphaகு|"Union population 1864" aggregates 1860 population, average annual immigration 1855–1864, and population governed formerly by CSA per Kenneth Martis source. Contrabands and after the Emancipation Proclamation freedmen, migrating into Union control on the coasts and to the advancing armies, and natural increase are excluded.}}
| 3,000,000 (10%)<ref>Martis, Kenneth C., "The Historical Atlas of the Congresses of the Confederate States of America: 1861–1865" Simon & Schuster (1994) {{ISBN|0-13-389115-1}} p. 27. At the beginning of 1865, the Confederacy controlled one-third of its congressional districts, which were apportioned by population. The major slave-populations found in Louisiana, Mississippi, Tennessee, and Alabama were effectively under Union control by the end of 1864.</ref>
|-
|1864
| ''negligible''
| 1,900,000{{refn|name=CSASlaves|group=lower-alphaகு|"Slave 1864, CSA" aggregates 1860 slave census of Virginia, North Carolina, South Carolina, Georgia and Texas. It omits losses from contraband and after the Emancipation Proclamation, freedmen migrating to the Union controlled coastal ports and those joining advancing Union armies, especially in the Mississippi Valley.}}
|-
| '''சிப்பாய்கள்'''
| ''negligible''
|}
 
 
== இழப்புகள் ==
இந்த போரின் விளைவாக குறைந்தபட்சம் 1,030,000 பேர் உயிரிழந்தனர் (இது மக்கள் தொகையில் 3 சதவிகிதம் ஆகும்), இதில் 620,000 சிப்பாய்கள் (மூன்றில் இரண்டு பங்கு சிப்பாய்கள் நோய்வாய்பட்டு இறந்தனர் ) மற்றும் 50,000 பொதுமக்கயும் இப்போரில் இறந்தனர். இப்போரின் முடிவில் இறப்பு எண்ணிக்கை சுமார் 750,000 ஆகும் என்று பிங்ஹாம்டன் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் ஜே. டேவிட் ஹக்கர் நம்புகிறார், பாரம்பரியமாக மதிப்பிடப்பட்டதைவிட 20 சதவிகிதம் அதிகமாகவும், 850,000 ஆக உயரக்கூடியதாகவும் நம்பப்படுகிறது.<ref name="hacker">{{cite news |url=http://www.sciencedaily.com/releases/2011/09/110921120124.htm |title=U.S. Civil War Took Bigger Toll Than Previously Estimated, New Analysis Suggests |date=September 22, 2011 |publisher=Science Daily |accessdate=September 22, 2011}}</ref> <ref> name="recounting">{{cite news |url=http://opinionator.blogs.nytimes.com/2011/09/20/recounting-the-dead/ |title=Recounting the Dead |first=J. David |last=Hacker |date=September 20, 2011 |work=The New York Times|publisher=[[The New York Times Company]]|agency=[[Associatedஅசோசியேட்டட் Pressபிரெசு]] |accessdate=September 22, 2011}}</ref>
மற்ற எந்த ஐக்கிய அமெரிக்கப் போர்களை விட இந்த உள்நாட்டுப் போரானது அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. {{sfn|McPherson|1988|p=xix}}
 
1860 ஆம் ஆண்டைய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி 13 முதல் 43 வயதுடைய வெள்ளையர் ஆண்களில் 8 சதவீதம் பேர் போரில் இறந்தனர். இதில் 6 சதவீதம் வடக்கிலிருந்தும் 18 சதவீதம் தெற்கிலும் வசித்தவர்களாவர். {{sfn|Vinovskis|1990|p=7}}<ref> name="slate" </ref> யுத்தத்தின் போது சிறை முகாம்களில் 56,000 படையினர் இறந்தனர். <ref> name="nationalgeographic" </ref> 60,000 ஆண்கள் போரில் தங்கள் கை கால்களை இழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. <ref name="NYT TR">{{cite web|author=Teresa Riordan |url=https://www.nytimes.com/2004/03/08/business/technology-when-necessity-meets-ingenuity-art-of-restoring-what-s-missing.html?src=pm |title=When Necessity Meets Ingenuity: Art of Restoring What's Missing |work=The New York Times|publisher=[[The New York Times Company]]|agency=[[Associatedஅசோசியேட்டட் Pressபிரெசு]]|date=March 8, 2004|accessdate=December 23, 2013}}</ref>
 
 
ஐக்கிய இராணுவத்தில் ​​பணியாற்றிய இரண்டு மில்லியனுக்கும் அதிகமான 15 சதவிகிதத்தினர் பின்வருமாறு இழப்புகளைச் சந்தித்தனர். <ref> name="civilwarhome.com" </ref>
==அடிமை முறை==
19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வடபகுதி மாநிலங்கள் பலவும் அடிமைமுறையினை ஒழித்தவர்கள் பட்டியலில் இணைந்தன.
 
 
 
[[Image:US Secession map 1865.svg|250px|thumb|left|<center>'''மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதி எல்லைகள், 1864–5.</center>'''
 
 
{{legend|#E9B96E| கூட்டமைப்பினால் கோரப்பட்டுச் சில சமயங்களில் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதிகள்}}]]
 
==குறிப்புகள்==
{{reflist|30em|group=lower-alphaகு}}
 
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
 
[[பகுப்பு:அமெரிக்க உள்நாட்டுப் போர்| ]]
1,07,925

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2414333" இருந்து மீள்விக்கப்பட்டது