கதாகாலட்சேபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
 
No edit summary
வரிசை 1:
'''கதாகாலட்சேபம்''' அல்லது '''ஹரிகதை''', '''காலட்சேபம்,''' '''ஹரிகதா காலட்சேபம்''' (Kathakalakshepa) என்பது பழைய காவியங்களான இராமாயணம், மகாபாரதம் போன்றவையும் புராணங்களைஉம் வேறு கதைகளையோ இசை/ உரைநடைவழி குறிப்பிட்ட பாணியில் நிகழ்த்திக் காட்டுவது ஆகும்.
== வலாறு ==
இக்கலையானது மராட்டியத்தில் தோன்றியது. மராட்டிய துக்காராம், ராமதாஸ், ஜனேஸ்வரர் போன்றோர் பாகவதம், ராமாயணம், பாரதக் கதைகளைப் பாடிய முறைதான் மராட்டிய மண்ணில் கதாகாலட்சேபம் தோன்றக் காரணம் என்பார்கள். இது பாண்டுரங்க பண்டரிநாத வழிபாட்டு மரபிலிருந்து வந்தது என்றும் கூறுகிறார்கள். தஞ்சை மராட்டிய அரசர்களில் காலத்தில் தமிழகத்தில் இது பரவியது.
"https://ta.wikipedia.org/wiki/கதாகாலட்சேபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது