ஈமானின் கிளைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 1:
எழுபதிற்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட மகத்தான [[ஈமான்]], மனித வாழ்வின் எந்தத் துறையையும் விட்டுவைக்காமல் சூழ்ந்துள்ளது. எனவே முழு வாழ்வையும் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் ஈமானின் வழி காட்டுதலுடன் கழிக்கும் முஸ்லிம் மட்டுமே ஈமானில் முழுமையடைகிறான். வாழ்வில் அனைத்துத் துறையிலும் மிளிர்ந்திடும் ஈமான் அம்மனிதனின் வாழ்க்கையையே வணக்கமாக மாற்றிவிடுகிறது '''என்பது இஸ்லாமியர்களின்முஸ்லிம்களின் நம்பிக்கையாகும்'''.
 
ஈமானிற்கு எழுபதிற்கும் அதிகமாக கிளைகள் உள்ளன. அதில் முதன்மையானது லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதாகும். அதில் இறுதியானது துன்பம் தரும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவது. வெட்கமும் ஈமானில் ஒரு பகுதியாகும். (நூல்: முஸ்லிம்)
வரிசை 27:
12) அல்லாஹ்வின் அருளில் ஆதரவு வைப்பது.
 
13) அல்லாஹ்வின் மீதே பொருப்புச்பொறுப்புச் சாட்டுவது.
 
14) முஹம்மது ([[ஸல்]]) அவர்களை நேசிப்பது.
"https://ta.wikipedia.org/wiki/ஈமானின்_கிளைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது