கௌரி லங்கேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
 
==செயல்பாடுகள்==
பாபா புதன்  கிரி போராட்டத்தை முன்னின்று நடத்தினார். ஏழை விவசாயிகள், தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார். தீவிரவாதிகளான நக்சல்பாரிகளைச் சனநாயக அரசியல் அரங்கில் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டார். [[அம்பேத்கர்]] மற்றும் [[பசவர்|பசவன்னா]] சென்ற நெறிகளில் தாமும் இயன்ற வரை செயல்படுவதாகக் கூறி வந்தார்.<ref>http://www.thehindu.com/news/cities/bangalore/gauri-lankesh-a-firebrand-journalist-who-never-minced-words/article19626505.ece?homepage=true</ref>
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/கௌரி_லங்கேசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது