புறா மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" ==புறா மரம்== ===வகைப்பாடு===..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 10:
(Davidiaceae)
[[File:Davidia involucrata MS 4416.jpg|thumb|Davidia involucrata MS 4416|புறா மரம்]]
===இதரப் பெயர்கள்====
#ஆவிமரம் (Ghost Tree)
#கைகுட்டை மரம் (Pockethand Kerchief Tree)
வரிசை 20:
இது 50 முதல் 70 அடி உயரம் வளரக் கூடியது. கூம்பு வடிவில் இருக்கும். இதனுடைய இலைகள் இதய வடிவில் உள்ளது. இம்மரத்தில் உள்ள பூக்கள் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. உருண்டையான மலர் கொத்தில் ஆண் பூக்கள் பலவும், ஒன்றிலிருந்து பல இருபால் பூக்களும் உள்ளன. இதன் அடியில் இரண்டு பூவடிச் செதில் இலைகள் சந்தன வெள்ளை நிறத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். இது 15 செ.மீ. நீளத்திற்கு ஒன்று பெரியதும் மற்றும் சிறியதுமாக இருக்கும். இது பார்ப்பதற்கு பச்சை இலைகளின் இடையே புறா உட்கார்ந்து இருப்பது போல தெரியும் இதனால் இதற்கு புறா மரம் என்று பெயர் வந்தது.
இதனுடையே கனி, பூ முடிந்தவுடன் வரும். இலைகள் கொட்டிவிடும். விதை கல்போன்று இருக்கும்.
===காணப்படும் பகுதிகள்===
இது மேற்கு சீனாவில் வளர்கிறது
===மேற்கோள்===
வரி 26 ⟶ 27:
[[பகுப்பு:அறிவியல்]]
[[பகுப்பு:தாவரவியல்]]
[[பகுப்பு:தாவரங்கள்]]
[[பகுப்பு:மரங்கள்]]
[[பகுப்பு:நாடுகள் வாரியாகத் தாவரங்கள்]]
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/புறா_மரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது