திர்மிதி (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஜுபைர் அக்மல்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
''' திர்மிதி''' அல்லது '''ஜாமிஉத் திர்மிதி''' (''Jami' at-Tirmidhi'',{{lang-ar|جامع الترمذي}}) என்பது [[முகம்மது நபி]]யின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் முக்கியமான ஆறு [[ஸிஹாஹ் ஸித்தா|ஸிஹாஹ் ஸித்தா ஹதீஸ்]] தொகுப்பு நூல்களில் திர்மிதி [[ஹதீஸ்]] தொகுப்பும் ஒன்றாகும்.<ref>[[Jonathan A.C. Brown]] (2007), ''The Canonization of al-Bukhārī and Muslim: The Formation and Function of the Sunnī Ḥadīth Canon'', p.10. [[Brill Publishers]]. ISBN 978-9004158399 </ref>இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் அபூ ஈஸா முகமது என்று அழைக்கப் படுகிற [[இமாம் திர்மிதி]] ஆவார்.அவரது பெயராலேயே இந்நூல் திர்மிதி என்று அழைக்கப் படுகிறது. இந்நூலில் முகமது நபிகள் கூறிய ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.
<ref>[http://www.islamic-dictionary.com/index.php?word=sahih islamic-dictionary] retrieved 10:06, 26 April 2010</ref>
 
==தொகுக்கப்பட்ட வரலாறு==
இமாம் திர்மிதி அவர்கள் ஹிஜ்ரி 250 [[இசுலாமிய நாட்காட்டி|இ.நா]] ([[கி.பி.]] 864) ல் ஹதீஸ் தொகுப்பு பணியை ஆரம்பித்து ஹிஜ்ரி 270 [[இசுலாமிய நாட்காட்டி|இ.நா]] ([[கி.பி.]] 884 ,ஜூன் 9) ல் தொகுத்து முடித்தார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/திர்மிதி_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது