நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
'''௳''' என்ற [[தமிழ்]]க் குறியீடு நாள் என்பதை குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.<ref name="EnWiki">{{cite web | url=http://en.wikipedia.org/wiki/Tamil_numerals#Specific_characters | title=Tamil numerals - Specific characters | accessdate=நவம்பர் 10, 2012}}</ref>
 
== ஜார்ஜியன்ஜார்ஜிய முறையில் நாள் ==
சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இம்முறையில் எல்லா நாட்களுமே சம அளவுள்ளவையாகக்அளவுள்ளவையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. நாள் மணி, மணித்துளி, நொடி என உட்பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. இம்முறை சார்ந்த கால அளவை வாய்ப்பாடு கீழே தரப்பட்டுள்ளது.
 
* 1 நாள் = 24 மணிகள்
வரிசை 20:
* 1 [[மணித்துளி]] = 60 [[நொடி_(கால_அளவு)|நொடி]]கள்
 
ஜார்ஜியன் முறையில் நாள் [[நள்ளிரவு|நள்ளிரவுக்குப்]] பின் தொடங்குகிறது. எனவே ஒரு நாள் என்பது நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையான காலமாகும். ஒவ்வொரு நாளும் ஓர் எண்ணாலும், ஒரு பெயராலும் குறிக்கப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட நாள் அது அடங்கியுள்ள [[மாதம்|மாதத்தின்]] எத்தனையாவது நாள் என்பதைக் குறிக்க, ஒன்றுக்கும் 31 க்கும் இடையில் அமைந்த ஓர் [[எண்]] பயன்படுகிறது. [[வாரம்|வாரமொன்றில்]] உள்ள ஏழு நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு நாளும் மேற்படி ஏழுவாரக் கிழமைப் பெயர்களில் ஒன்றைத் தாங்கியிருக்கும்.
 
== இந்துக் கணிய (சோதிட) முறையில் நாள் ==
"https://ta.wikipedia.org/wiki/நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது