நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]]|செப்டம்பர் 8, 2017}}
'''நாள்''' ''(day)'' என்பது காலம் அல்லது நேரத்தில் அலகாகும். பொது வழக்கில் இது 24 மணி நேர கால இடைவெளியை<ref name=Non-SI/> அல்லது வானியல் நாளை, அதாவது சூரியன் தொடுவானில் அடுத்தடுத்து தோன்றும் தொடர் கால இடைவெளியைக் குறிக்கும். புவி, சூரியனை சார்ந்து தன்னைத் தானே ஒருமுறை சுற்றிக் கொள்ளும்கால இடைவெளி ''சூரிய நாள்'' எனப்படும்.<ref>
{{cite web |url=http://scienceworld.wolfram.com/astronomy/SolarDay.html |title=Solar Day |author=Weisstein, Eric W. |year=2007 |accessdate=2011-05-31}}</ref><ref>{{cite web |url=http://scienceworld.wolfram.com/astronomy/Day.html |title=Day |author=Weisstein, Eric W. |year=2007 |accessdate=2011-05-31}}</ref>
 
தற்காலத்தில் [[உலகம்]] முழுதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் '''நாள்''' என்பது [[புவிக்கோளம்]] சூரியனைச் சார்ந்து தனது அச்சில் ஒரு முறை சுழல்வதற்கு எடுக்கும் நேரமாகும். நாள் என்பது அனைத்துப் பண்பாடுகளிலும் ஒரே சொல்லால் குறிப்பிடப்பட்டாலும், அப்பண்பாடுகளில் பின்பற்றப்படும் வெவ்வேறு காலக் கணிப்பு முறைகளுக்கு இடையில் இது சில கூறுபாடுகளிலும் அளவிலும் வேறுபட்டுக் காணப்படுகிறது.
* நாள் கணிப்பதற்கான அடிப்படைகள்,
"https://ta.wikipedia.org/wiki/நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது