நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
</ref>
 
வான்கோளப் பின்னணியில் அல்லது தொலைவாக அமையும் (நிலையானதாக்க் கொள்ளப்படும்) விண்மீன் சார்ந்த ஆண்டு ''விண்மீன் ஆண்டு'' எனப்படுகிறது. இதன்படி ஒரு நாளின் கால இடைவெளி 24 மணி நேரத்தில் இருந்து 4 மணித்துளிகள் குறைவாக, அதாவது 23 மணிகளும் 56 மணித்துளிகளும் 4.1 நொடிகளுமாக அமையும். ஒரு வெப்ப மண்டல ஆண்டில் ஏறத்தாழ 366.242 2 விண்மீன் நாட்கள் அமையும். இது சூரிய நாட்களின் எண்ணிக்கையை விட ஒரு விண்மீன் நாள் கூடுதலானதாகும். மேலும் ஓத முடுக்க விளைவுகளால், புவியின் சுழற்சிக் காலமும் நிலையாக அமைவதில்லை என்பதால் சூரிய நாட்களும் விண்மீன் நாட்களும் மேலும் வேற்படுகின்றன. மற்ற கோள்களும் நிலாக்களும் புவியில் இருந்து வேறுபட்ட சூரிய, விண்மீன் நாட்களைக் கொண்டிருக்கும்.
 
== அறிமுகம் ==
[[File:Dagr by Arbo.jpg|thumb|[[தாகர் (Dagr)]] எனும் நாளின் நோர்சு கடவுள் குதிரையேற்றம், 19 ஆம் நூற்றாண்டு சார்ந்த பீட்டர் நிகோலாய் ஆர்போ வரைந்த ஓவியம்.]]
 
தற்காலத்தில் [[உலகம்]] முழுதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் '''நாள்''' என்பது [[புவிக்கோளம்]] சூரியனைச் சார்ந்து தனது அச்சில் ஒரு முறை சுழல்வதற்கு எடுக்கும் நேரமாகும். நாள் என்பது அனைத்துப் பண்பாடுகளிலும் ஒரே சொல்லால் குறிப்பிடப்பட்டாலும், அப்பண்பாடுகளில் பின்பற்றப்படும் வெவ்வேறு காலக் கணிப்பு முறைகளுக்கு இடையில் இது சில கூறுபாடுகளிலும் அளவிலும் வேறுபட்டுக் காணப்படுகிறது.
வரி 15 ⟶ 19:
* நாட் பெயர்கள்
என்பன, இவ்வாறு வேறுபடுகின்ற கூறுபாடுகளில் குறிப்பிடத்தக்கவை.
 
 
[[File:Dagr by Arbo.jpg|thumb|[[தாகர் (Dagr)]] எனும் நாளின் நோர்சு கடவுள் குதிரையேற்றம், 19 ஆம் நூற்றாண்டு சார்ந்த பீட்டர் நிகோலாய் ஆர்போ வரைந்த ஓவியம்.]]
 
== ௳ ==
"https://ta.wikipedia.org/wiki/நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது