இந்தி மொழி நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்தி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
 
==வரலாறு==
இந்தி பேசாத பிற மொழியினரின் எதிர்ப்பையும் மீறி, இந்திய அரசு இந்தியை ஆட்சிஅலுவல் மொழியாக, 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று ஏற்றது<ref> http://books.google.com/books?id=KRgLNgAACAAJ</ref>. <ref>http://books.google.com/books?id=JLGBUEs74n4C</ref> <ref> http://books.google.com/books?id=-bh6AAAAMAAJ</ref> <ref> http://books.google.com/books?id=glA6t2p7arwC</ref>. இந்தி பேசாத மக்களிடையே இந்தியை பரப்புவதற்கு தொடங்கப்பட்ட ஆட்சி மொழித் துறை என்ற பிரிவு இவ்விழாவினை நடத்துகிறது. ஆண்டுதோறும் இந்தியில் செயல்பாடுகளை மேற்கொள்வோருக்கு இந்தி விருது வழங்கப்படுகிறது.
முதன்முதலாக, 1975 ஆம் ஆண்டு இவ்விழா கொண்டாடப்பட்டது<ref>http://www.viduthalai.in/page1/44417.html</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/இந்தி_மொழி_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது