நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
* நாட் பெயர்கள்
என்பன, இவ்வாறு வேறுபடுகின்ற கூறுபாடுகளில் குறிப்பிடத்தக்கவை.
 
நாள் 24 மணி (86 400 நொடி) கால அளவைத் தவிர, புவியின் தன் அச்சில் சுழல்வதைக் கொண்டு வேறு பல கால அளவுகளையும் குறிக்கப் பயன்படுகிறது. இதில் முதன்மையானது சூரிய நாளாகும். சூரிய நாள் என்பது அடுத்தடுத்து வான் உச்சிக்கு வர எடுத்துக் கொள்ளும் கால அளவாகும். ஏனெனில், புவி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதோடு சூரியனையும் நீள்வட்ட வட்டணையில் சுற்றிவருவதால், இந்தக் கால அளவு ஆண்டின் நிரல் நேரமாகிய 24 மணி (86 400 நொடி) நேரத்தை விட 7.9 நொடி கூடுதலாகவோ குறைவாகவோ அமையும்.
 
பகல் நேரம் இரவு நேரத்தில் இருந்து பிரித்து, பொதுவாக சூரிய ஒளி நேரடியாக தரையை அடைகிற கால இடைவெளியாக வரையறுக்கப்படுகிறது. பகல்நேர நிரல் அளவு 24 மணி நேர அளவில் பாதியினும் கூடுதலாக அமைகிறது. இரு விளைவுகள் பகல் நேரத்தை இரவு நேரத்தை விட குடூதலாக அமையும்படி மாற்றுகின்றன. சூரியன் ஒரு புள்ளியல்ல; மாற்றாக, அதன் தோற்ற உருவளவு ஏறத்தாழ 32 [[minute of arc|வட்டவில் துளிகள்]] ஆகும். மேலும், வளிமண்டலம் சூரிய ஒளியை ஒளிவிலகல் அடையச் செய்கிறது. இதனால் சூரிய ஒளியின் ஒரு பகுதி 34 வட்டவில் துளிகளுக்கு முன்னரே, சூரியன் தொடுவனத்துக்கு அடியில் இருக்கும்போதே, பவித் தரையை வந்தடைகிறது. எனவே முதல் ஒளி சூரிய மையம் தொடுவான அடியில் உள்ளபோதே 50 வட்டவில் துளிகளுக்கு முன்னமே புவித்தரையை அடைகிறது. இந்த நேர வேறுபாடு சூரியன் எழும்/விழும் கோண அலவைச் சார்ந்தமைகிறது. இந்தக் கோணம் புவியின் அகலாங்கைச் சார்ந்த்தாகும். என்றாலும் இந்நேர வேறுபாடு ஏழு மணித்துளிகள் ஆகும்.
 
== ௳ ==
"https://ta.wikipedia.org/wiki/நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது