"தமிழரசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,474 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
== மரணம் ==
தமிழகத்துக்குக் [[காவிரி ஆறு|காவிரியில்]] தண்ணீர் தர மறுக்கும் [[கர்நாடகம்|கர்நாடகத்தின்]] அணைகளைத் தகர்க்கவும் வேறு சில திட்டங்களுக்காகவும் தேவைப்பட்ட பணத்திற்கு அவர் படித்த பொன்பரப்பி ஊரில் உள்ளவங்கியில் கொள்ளையிட தமிழரசன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொண்ட குழுவினர் திட்டமிட்டனர். இச்செய்தி தமிழக உளவுப்பிரிவினருக்கு கசிந்தது. 1987 செப்டம்பர் முதல் நாளன்று தமிழரசனும் அவரது தோழர்களும் வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கைப்பற்றி வங்கியைவிட்டு வெளியே வந்தனர். இதை எதிர்பார்த்த காவல் துறையினர் சாதாதண உடையில் பொதுமக்களுடன் கலந்து தமிழரசன் குழுவினரைச் சுற்றிவளைத்து அடித்துக் கொன்றனர்.<ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/2000/08/23/terrorist1.html | title=வீரப்பனுடன் கூட்டு சேர்ந்த இந்த தமிழ்த் தீவிரவாதிகள் யார்? | publisher=ஒன் இந்தியா | work=செய்திக்கட்டுரை | date=2000 ஆகத்து 23 | accessdate=20 சூன் 2017}}</ref> கையில் ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்த நிலையில் தமிழரசனும் அவரின் தோழர்களும் பொது மக்கள் தான் தங்களை அடிக்கிறார்கள் என நினைத்ததால் தங்களை அடித்தவர்களைச் சுட அதைப் பயன்படுத்தாமல் இறந்தனர்.<ref>மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.131</ref>
 
980 தமிழகத்தில் பல் வேறு குண்டு வெடிப்பு சம்பவங்ளை நடத்தியவன் தமிழரசன். பொறியியல் வரை படித்த இவன் ஒரு இடசாரி பயங்கரவாதி (நக்சலைட்) தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) என்ற அமைப்பை ஆரம்பித்தவன்
 
முப்பது வருடங்களுக்கு முன்பு 01.09.1987ம் ஆண்டு, அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஸ்டேட் பாங்க் வங்கியை கொள்ளை அடித்து விட்டு வெளியேறும் பொழுது பொதுமக்களே அடித்துக் கொன்றனர்.
 
வங்கியை கொள்ளைடித்து, பொதுமக்களால் அடித்து கொல்லப்பட்ட நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த இடதுசாரி பயங்கரவாதி தமிழரசனுக்கு இன்று முப்பது வருடங்களுக்கு பின் தற்போது நினைவஞ்சலி கூட்டம் நடக்கிறது.
 
== எழுதிய நூல்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2415636" இருந்து மீள்விக்கப்பட்டது