ஆர். கே. சண்முகம் (கதாசிரியர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox writer | name = ஆர். கே. சண்முகம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:39, 14 செப்டெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

ஆர். கே. சுந்தரம் (1930 - செப்டம்பர் 12, 2017) தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், கதாசிரியரும், திரை வசனகர்த்தாவும் ஆவார். இயக்குநர் பி. ஆர். பந்துலுவிடம் உதவியாளராய் இருந்து, சாண்டோ சின்னப்பா தேவரின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக அறிமுகமாகி தொடர்ந்து எம். ஜி. ஆரின் பெரும்பாலான திரைப்படங்களுக்கும் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்களுக்கும் வசனகர்த்தாவாக பணிபுரிந்தார்.

ஆர். கே. சண்முகம்
பிறப்புஆர். கே. சண்முகம்
1930 (அகவை 93–94)
நாகப்பட்டினம், தமிழ்நாடு
இறப்பு(2017-09-12)12 செப்டம்பர் 2017
சென்னை
தொழில்எழுத்தாளர், கதாசிரியர்
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆயிரத்தில் ஒருவன், முகராசி, ரகசிய போலீஸ் 115
துணைவர்தேவி

வாழ்க்கைச் சுருக்கம்

1930ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் பிறந்த இவர் இயக்குநர் பி. ஆர். பந்துலுவிடம் உதவியாளராகப் பணிபுரிந்து 1965ல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார் அதன் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர்.

மேற்கோள்கள்