"விக்கிரம சோழன் உலா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

161 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
44 முதல் 51 வரையான கண்ணிகளில் சோழன் அலங்காரம் செய்து கொள்வது கூறப்படுகின்றது. 52 முதல் 67 வரையாண கண்ணிகள் சோழனுடைய பட்டத்து யானையின் பெருமை கூறுகின்றன. 90 ஆவது கண்ணி வரை உலாவில் சூழ வரும் சிற்றரசர்கள் போன்றோரின் விவரங்கள் கூறப்படுகின்றன. கூடவரும் பரிவாரங்களைப் பற்றியும், அவர்கள் கூறுவது பற்றியுமான கண்ணிகள் 112 வரை இடம்பெறுகின்றன. பின்னர் ஏழுவகைப் பெண்களைப் பற்றியும், அவர்கள் சோழனைக் கண்டு காதல்கொண்டு வருந்து பற்றியும் கூறும் கண்ணிகள் தனித்தனியாக இடம்பெறுகின்றன.
==காண்க==
*[[
*[[மூவருலா]]
 
==வெளி இணைப்புகள்==
*[http://library.senthamil.org/315.htm விக்கிரம சோழன் உலா]
 
[[பகுப்பு:உலா (இலக்கியம்)]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2415762" இருந்து மீள்விக்கப்பட்டது