நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
மேலும் நிலையான நாளை, சூரியன் கள நெட்டாங்கைக் கடந்து செல்லும் கணத்தைச் சார்ந்து வரையறுக்கலாம். இது கள மதியம் அல்லது மேற்புற உச்சிவேளையாகவோ நள்ளிரவாகவோ (அடிப்புற உச்சிவேளையாகவோ) அமைகிறது. அப்படி சூரியன் கடக்கும் சரியான கணம் புவிப்பரப்பு இருப்பிட்த்தின் நெட்டாங்கையும் ஓரளவுக்கு ஆண்டின் நிகழிருப்பையும் பொறுத்தது. இத்தகைய நாளின் கால இடைவெளி, ஏறக்குறைய 30 நொடிகள் கூட்டிய அல்லது கழித்த 24 மணியாக மாறாமல் நிலையாக அமையும். இது நிகழ்கால சூரியக் கடிகைகள் காட்டும் நேரமே ஆகும்.
 
மேலும் துல்லியமான வரையறைக்கு, புனைவான நிரல் சூரியன், வான்கோள நடுவரை ஊடாக நிலையான உண்மைச் சூரிய வேகத்தோடு இயங்குவதாகக் கொள்ளப்படுகிறது; இக்கருதுகோளில் சூரியனைச் சுற்றித் தன் வட்டணையில் புவி சுற்றும்போது அதன் விரைவாலும் அச்சு சாய்வாலும் உருவாகும் வேறுபாடுகள் நீக்கப்படுகின்றன.
 
கால அடைவில், புவி நாள் அளவு நீண்டுகொண்டே வருகிறது. இது புவியை ஒரே முகத்துடன் சுற்றிவரும் நிலாவின் ஓத ஈர்ப்பால் புவியின் சுழற்சி வேகம் குறைவதால் ஏற்படுகிறது. நொடியின் வரையறைப்படி, இன்றைய புவி நாளின் கால இடைவெளி ஏறத்தாழ 86 400.002 நொடிகளாகும்; இது ஒரு நூற்றாண்டுக்கு 1.7 மில்லிநொடிகள் வீதத்தில் கூடிவருகிறது (இம்மதிப்பீடு கடந்த 2 700 ஆண்டுகளின் நிரல் மதிப்பாகும்). (விவரங்களுக்கு காண்க, [[ஓத முடுக்கம்]].) 320 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய நாளின் அளவு, மணற்கல்லின் அடுத்தடுத்துவரும் அடுக்குப்படி, ஏறத்தாழ 21.9 மணிகளாக மதிப்பிடப்பட்டுள்ளது. நிலாவின் தோற்றத்துக்கு முந்தைய புவி நாளின் அளவு இன்னமும் அறியப்படாததாகவே உள்ளது.{{Citation needed|date=October 2015}}
 
== சொற்பிறப்பியல் ==
 
== ௳ ==
"https://ta.wikipedia.org/wiki/நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது