நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 1:
'''நாள்''' ''(day)'' என்பது காலம் அல்லது நேரத்தில்நேரத்தின் ஒரு அலகாகும். பொது வழக்கில் இது 24 மணி நேர கால இடைவெளியை<ref name=Non-SI/> அல்லது வானியல் நாளை, அதாவது சூரியன் தொடுவானில் அடுத்தடுத்து தோன்றும் தொடர் கால இடைவெளியைக் குறிக்கும். புவி, சூரியனை சார்ந்து தன்னைத் தானே ஒருமுறை சுற்றிக் கொள்ளும்கால இடைவெளி ''சூரிய நாள்'' எனப்படும்.<ref>
{{cite web |url=http://scienceworld.wolfram.com/astronomy/SolarDay.html |title=Solar Day |author=Weisstein, Eric W. |year=2007 |accessdate=2011-05-31}}</ref><ref>{{cite web |url=http://scienceworld.wolfram.com/astronomy/Day.html |title=Day |author=Weisstein, Eric W. |year=2007 |accessdate=2011-05-31}}</ref>இந்தப் பொதுக் கருத்துப்படிமத்துக்குச் சூழலையும் தவையையும் எந்தையும் பொறுத்து பல வரையறைகள் பயன்படுகின்றன. 1960 இல் நொடி மீள புவியின் வட்டணை இயக்கத்தை வைத்து வரையறுக்கப்பட்டது. இது காலத்துக்கான பன்னாட்டுச் செந்தர அடிப்படை அலகாக கொள்ளப்பட்டது. எனவே அப்போது "நாள்" எனும் கால அலகும் 86 400 பசெ (SI) நொடிகளாக வரையறுக்கப்பட்டது. நாளின் குறிய்யிடு ''d'' என்பதாகும். ஆனாலும் இது பன்னாட்டுச் செந்தர அலகல்ல; என்றாலும் அம்முறை இதைத் தனது பயன்பாட்டில் மட்டும் ஏற்றுக்கொண்டது.<ref name=Non-SI>{{cite web |url=http://www.bipm.org/en/publications/si-brochure/table6.html |title=Non-SI units accepted for use with the SI, and units based on fundamental constants|edition=8th |date=2014 |orig-year=2006 |website=SI Brochure |author=BIPM |authorlink=International Bureau of Weights and Measures}}</ref> ஒருங்கிணைந்த பொது நேரப்படி, ஒரு '''பொது நாள்''' என்பது வழக்கமாக 86 400 நொடிகளோடு ஒரு பாய்ச்சல் அல்லது நெடுநொடியைக் கூட்டி அல்லது கழித்துப் பெறும் கால இடைவெளி ஆகும். சில வேளைகளில், பகல் ஒளிக் காப்புக் காலம் பயனில் உள்ள இடங்களில். ஒரு மணி நேரம் இத்துடன் கூட்டப்படும் அல்லது கழிக்கப்படும். மேலும் நாள் என்பது வாரத்தின் கிழமைகளில் ஒன்றையும் குறிக்கலாம் அல்லது நாட்காடி நாட்களில் ஒன்றையும் குறிக்கலாம். மாந்த்ர் உட்பட அனைத்து புவிவாழ் உயிரினங்களின் வாழ்க்கைப் பாணிகள் புவியின் சூரிய நாளையும் பகல்-இரவு சுழற்சியையும் சார்ந்தமைகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது