பொருண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎திணிவின் அலகுகள்: இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
முற்பதிவு
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]]|செப்டம்பர் 14, 2017}}
'''திணிவு''' அல்லது '''பொருண்மை''' (தமிழக வழக்கு: '''நிறை'''<ref>திணிவு என்பது massஐக் குறிக்கும் ஈழத்து வழக்கு. இது நிறை எனத் தமிழகத்தில் வழங்கப்படுகிறது. நிறை என்பதை எடை (weight) என்பதற்கு இணையாக ஈழத்தில் பயன்படுத்துகிறார்கள்.</ref>, ''Mass'') என்பது, [[இயற்பியல்|இயற்பியலில்]] உள்ள அடிப்படைக் [[கருத்துரு]]க்களில் ஒன்று. இது ஒரு பொருளில் எவ்வளவு பொருள் தன்மை இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. இது, [[மரபார்ந்த விசையியல்|மரபார்ந்த விசையியலுக்கும்]] அதனுடன் தொடர்புள்ள பிற துறைகளுக்கும் ஒரு மையக் கருத்துருவாக விளங்கியது. சார்பு இயங்கியலுள் திணிவுக்குப் பல வரைவிலக்கணங்கள் உள்ளன. சார்புக் கோட்பாட்டில், திணிவு பற்றிய மரபு சார்ந்த எண்ணக்கருவுக்கு நெருக்கமான மாறாத்திணிவு என்பது நோக்கர்களைப் பொறுத்து மாற்றம் அடைவதில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/பொருண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது