சோசப்பு பிரோசு டிட்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Josip Broz Tito uniform portrait.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]
'''சோசப்பு பிரோசு டிட்டோ''' ( Josip Broz Tito 7 மே 1892 -4 மே 1980) என்பவர் [[யுகோசுலாவியா]] நாட்டின் அரசியல்வாதி, பொதுவுடைமையாளர், மற்றும் அரசின் தலைவர் ஆவார். 1943 ஆம் ஆண்டு முதல் அவரது இறுதிக்காலம் வரை பல்வேறு அரசியல் பணிகளில் ஈடுபட்டவர். <ref name=britannica>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/597295/Josip-Broz-Tito|title=Josip Broz Tito|publisher=Encyclopædia Britannica Online|accessdate=27 April 2010}}</ref> டிட்டோ அணிசேரா நாடுகள் அமைப்பில் முக்கியப் பங்கு வகித்து இருந்தார். இந்தியப் பிரதமர் [[சவகர்லால் நேரு]], எகிப்தின் [[ஜமால் அப்துல் நாசிர்|நாசர்]], இந்தோனேசியாவின் [[சுகர்ணோ]] ஆகியோருடன் இணைந்து இயங்கியவர். <ref name="nonaligned-chief">Peter Willetts, ''The non-aligned movement: the origins of a Third World alliance'' (1978) p. xiv</ref> நன்மைகள் செய்யும் ஏதேச்சத் தலைவர் என்று மதிக்கப்பட்டார்.
 
==வாழ்க்கைக் குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சோசப்பு_பிரோசு_டிட்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது