பிரணாப்முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைந்ததால், 2017 ஆம் ஆண்டு ஜூலை சூலை மாதம் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாரதீய ஜனதாக் கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் [[அமித் ஷா]]<nowiki/>வால் அறிவிக்கப்பட்டு<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/national/ram-nath-kovind-bihar-governor-is-bjps-nominee-for-president/article19102980.ece/|title=Presidential candidate}}</ref> 25 [[சூலை]] 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் பதினான்காவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவியேற்பு நிகழ்ச்சி [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்ற]] மைய மண்டபத்தில் நடைபெற்றது. இவருக்கு இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி [[சகதீசு சிங் கேகர்|ஜே. எஸ். கேகர்]] பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.<ref>http://www.thehindu.com/news/national/live-updates-president-swearing-in-ceremony/article19357489.ece?homepage=true</ref>