அசங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 300 பிறப்புகள்
சிNo edit summary
வரிசை 4:
'''அசங்கர்''' தனது உடன் பிறந்தவரான [[வசுபந்து|வசுபந்துவுடன்]] இணைந்து [[யோகசாரம்]] எனும் [[மகாயானம்|மகாயான]] பௌத்த விஞ்ஞானவாத தத்துவப் பிரிவை நிறுவியவர். வசுபந்துவுடன் இணைந்து [[திரிபிடகம்|திரிபிடகத்தின்]] அபிதம்மத்தை விரிவாக விளக்கிய பௌத்த தத்துவ ஆசிரியர்.
 
பண்டைய [[காந்தாரதேசம்|காந்தார நாட்டின்]] புருஷபுரம் எனும் தற்கால பாகிஸ்தானில் உள்ள [[பெசாவர்]] நகரத்தில் சத்திரிய தந்தைக்கும் வேதிய தாய்க்கும் கி பி நான்காம் நூற்றாண்டில் பிறந்தவர்.<ref>Tsoṅ-kha-pa Blo-bzaṅ-grags-pa, Robert A. F. Thurman (Page 28){{full}}</ref>துவக்கத்தில் சர்வாஸ்திவாத [[பௌத்தம்சர்வாஸ்திவாதம்|பௌத்தப்சர்வாஸ்திவாத]] பௌத்தப் பிரிவில் இருந்தவர். பின்னர் [[மகாயானம்|மகாயான பௌத்தத்தில்]] இணைந்தவர்.<ref>'Doctrinal Affiliation of the Buddhist Master Asanga' - [[Alex Wayman]] in ''Untying the Knots in Buddhism'', ISBN 81-208-1321-9</ref><ref name="Rongxi 1996, p. 153">Rongxi, Li (1996). ''The Great Tang Dynasty Record of the Western Regions.'', Numata Center, Berkeley, p. 153.</ref>
 
==படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அசங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது